Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஒழிந்ததே இப்பூவினில்

ஒழிந்ததே இப்பூவினில்
எவ்வித்தியாசமாம்
செழிக்கும் ஐக்கியம் கிறிஸ்துவில்
சபை ஒன்றே ஒன்றாம்

மெய் பக்தர் உள்ளம் கிறிஸ்துவில்
மா ஐக்கியம் ஒன்றியே
செய் சேவை சேர்க்கும் மாந்தரை
பொற் கயிற்றாலுமே

வாருமே, கைகோருமே, சபையில்
எம்மனுமக்களே
ஒரே பிதாவை சேவிக்கும்
யாவரும் ஒன்றாமே

சேர்ந்தனரே இப்பூவினில்
பற்பல ஜாதியாம்
மாந்தர் யாரும் கிறிஸ்துவில்
சபை ஒன்றே ஒன்றாம்

Olinthadhe Ippoovinil – ஒழிந்ததே இப்பூவினில் Lyrics in English

olinthathae ippoovinil
evviththiyaasamaam
selikkum aikkiyam kiristhuvil
sapai onte ontam

mey pakthar ullam kiristhuvil
maa aikkiyam ontiyae
sey sevai serkkum maantharai
por kayittaாlumae

vaarumae, kaikorumae, sapaiyil
emmanumakkalae
orae pithaavai sevikkum
yaavarum ontamae

sernthanarae ippoovinil
parpala jaathiyaam
maanthar yaarum kiristhuvil
sapai onte ontam

PowerPoint Presentation Slides for the song Olinthadhe Ippoovinil – ஒழிந்ததே இப்பூவினில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஒழிந்ததே இப்பூவினில் PPT
Olinthadhe Ippoovinil PPT

English