Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பசும் புல்லில் பனி பெய்திட.. இரட்சிப்பின்

பசும் புல்லில் பனி பெய்திட.. இரட்சிப்பின்
பணிக்காய் ஒளி உதித்திட .. நமக்காக (2)
தேவன் தந்த பரிசு இது
நீயும் நானும் மகிழ்ந்து கொண்டாட

பெத்லேஹீம்ம்’யே பெரும் மகிழ்வால் பாலன் முகம் காண வந்தோர்
உள்ளம் எல்லாம் நன்றி
பாவம் போக்க வந்த தெய்வம் காயம் ஆக்கும் கரம் அசைத்து
உனக்காய் பிறந்தேன் என்றார்

என்ன தேவா அன்பு இது ஈடு இல்லையே
இந்த அன்பு எங்கும் உண்டோ பதில்கள் இல்லையே
இன்னும் என்ன சொல்வது வார்த்தை எங்கே எங்கே

பசும் புல்லில் பனி பெய்திட ..இரட்சிப்பின்
பணிக்காய் ஒளி உதித்திட .. நமக்காக
பசும் புல்லில் பனி பெய்திட ..

பாலன் பிறந்த நாளினிலே புதிய உடை நாம் உடுத்தி
மகிழ்ந்தாள் மிகவும் நன்று

அறுசுவை உணவு செய்து உறவுடன் நாம் அமர்ந்து
உண்டால் அதுவும் நன்று
இன்று அந்த நாளினிலே இல்லா ஜெபத்திற்கு
ஈகை செய்து உதவுவதை இயேசு விரும்புவார்
அதையே நாமும் விரும்புவோம் அதுவும் கிறிஸ்துமஸ் தானே

Oli Uthithida – Pasum Pullil Pani Peithida.. Ratchipin Lyrics in English

Pasum pullil pani peythida.. Iratchippin pannikkaay oli uthiththida .. Namakkaaka (2) Dhevan thantha parisu ithu neeyum naanum makilnthu konndaada pethlaeheemm’yae perum makilvaal paalan mukam kaana vanthor ullam ellaam nanti paavam pokka vantha theyvam kaayam aakkum karam asaiththu unakkaay piranthaen entar enna thaevaa anpu ithu eedu illaiyae intha anpu engum unntoo pathilkal illaiyae innum enna solvathu vaarththai engae engae pasum pullil pani peythida ..iratchippin pannikkaay oli uthiththida .. Namakkaaka pasum pullil pani peythida .. Paalan pirantha naalinilae puthiya utai naam uduththi makilnthaal mikavum nantu araுsuvai unavu seythu uravudan naam amarnthu unndaal athuvum nantu intu antha naalinilae illaa jepaththirku eekai seythu uthavuvathai Yesu virumpuvaar athaiyae naamum virumpuvom athuvum Kristhumas thaanae

PowerPoint Presentation Slides for the song Oli Uthithida – Pasum Pullil Pani Peithida.. Ratchipin

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பசும் புல்லில் பனி பெய்திட.. இரட்சிப்பின் PPT
Pasum Pullil Pani Peithida.. Ratchipin PPT

பசும் புல்லில் பனி பெய்திட இரட்சிப்பின் பணிக்காய் ஒளி உதித்திட நமக்காக பாலன் அன்பு இல்லையே எங்கே நாளினிலே நன்று செய்து அதுவும் தேவன் தந்த English