ஓ என் தேவனே அழகே நீர்
உமக்கு நிகராய் யாரும் இல்லை
உமது இரத்தத்தின் வல்லமை
உந்தன் சிலுவை என் மேன்மையே
என்னை இரட்சித்தீர் தூக்கி எடுத்தீர்
கட்டுகள் உடைந்தது விடுதலை
உமக்கே மகிமை மகிமை – 3
என் இயேசுவே
என்றும் அரசாளுவீர்
என் இயேசு ராஜாவே
Oh En Devanae Azhagae Lyrics in English
o en thaevanae alakae neer
umakku nikaraay yaarum illai
umathu iraththaththin vallamai
unthan siluvai en maenmaiyae
ennai iratchiththeer thookki eduththeer
kattukal utainthathu viduthalai
umakkae makimai makimai - 3
en Yesuvae
entum arasaaluveer
en Yesu raajaavae
PowerPoint Presentation Slides for the song Oh En Devanae Azhagae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஓ என் தேவனே அழகே நீர் PPT
Oh En Devanae Azhagae Neer PPT

