Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நித்திய நித்தியமாய்

நித்திய நித்தியமாய்
உம் நேம் ( Name ) நிலைத்திருக்கும்
தலைமுறை தலைமுறைக்கும்
உம் பேம் (fame ) பேசப்படும்

நித்தியமே என் சத்தியமே
நிரந்தரம் நீர்தானையா

1.யாக்கோபை உமக்கென்று தெரிந்தெடுத்தீரே
இஸ்ரவேலை பிரித்தெடுத்து துதிக்கச் செய்தீர்

வல்லவர் நீர்தானே
நல்லவர் நீர்தானே
நான் பாடும் பாடல் நீர்தானே
தினம் தேடும் தேடல் நீர்தானே – நித்தியமே

2.வானத்திலும் பூமியிலும் உம் விருப்பம் செய்கின்றீர்
மேகங்கள் எழச்செய்து மழை பொழிகின்றீர்

பெரியவர் நீர்தானே -என்
பிரியமும் நீர்தானே – நான் பாடும்

3. வார்த்தையினால் வானங்கள் தோன்றச் செய்தீரே-உம்
சுவாசத்தினால் விண்மீன்கள் மிளிரச் செய்தீரே சங

சகலமும் படைத்தவரே
சர்வ வல்லவரே-நான் பாடும்

4. வருடத்தை நன்மையினால் முடிசூட்டுகிறீர் சங்
பாதையெல்லாம் நெய்யாகப் பொழியச் செய்கின்றீர்

காண்பவர் நீர் தானே
தினம் காப்பவர் நீர்தானே-நான் பாடும்

5.மண்ணுலகை விசாரித்து மகிழச் செய்கின்றீர்
தானியங்கள் விளையச் செய்ய தண்ணீர் பாய்ச்சுகிறீர்

மீட்பர் நீர் தானே (என்)
மேய்ப்பர் நீர்தானே – நான் பாடும்

நித்திய நித்தியமாய் – Nitthiya Nitthiyamaai Lyrics in English

Niththiya niththiyamaay um naem ( Name ) nilaiththirukkum thalaimurai thalaimuraikkum um paem (fame ) paesappadum niththiyamae en saththiyamae nirantharam neerthaanaiyaa 1.yaakkopai umakkentu therintheduththeerae isravaelai piriththeduththu thuthikkach seytheer vallavar neerthaanae nallavar neerthaanae naan paadum paadal neerthaanae thinam thaedum thaedal neerthaanae – niththiyamae 2.vaanaththilum poomiyilum um viruppam seykinteer maekangal elachcheythu malai polikinteer periyavar neerthaanae -en piriyamum neerthaanae – naan paadum 3. Vaarththaiyinaal vaanangal thontach seytheerae-um suvaasaththinaal vinnmeenkal milirach seytheerae sanga sakalamum pataiththavarae sarva vallavarae-naan paadum 4. Varudaththai nanmaiyinaal mutisoottukireer sang paathaiyellaam neyyaakap poliyach seykinteer kaannpavar neer thaanae thinam kaappavar neerthaanae-naan paadum 5.mannnulakai visaariththu makilach seykinteer thaaniyangal vilaiyach seyya thannnneer paaychchukireer meetpar neer thaanae (en) maeyppar neerthaanae – naan paadum

PowerPoint Presentation Slides for the song நித்திய நித்தியமாய் – Nitthiya Nitthiyamaai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நித்திய நித்தியமாய் PPT
Nitthiya Nitthiyamaai PPT

நீர்தானே பாடும் உம் செய்கின்றீர் நித்தியமே தினம் நீர் தானே நித்திய நித்தியமாய் நேம் Name நிலைத்திருக்கும் தலைமுறை தலைமுறைக்கும் பேம் fame பேசப்படும் சத்தியமே English