Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நிச்சயம் செய்குவோம் வாரீர்

Nitchayam Seiguvom Lyrics – நிச்சயம் செய்குவோம் வாரீர்

பல்லவி

நிச்சயம் செய்குவோம் வாரீர்,-வதுவரர்க்கு
நிச்சயம் செய்குவோம் வாரீர்.

சரணங்கள்

1. மெச்சும் கல்யாண குண விமலன் துணையை நம்பி
இச்சிறு தம்பதிகள் இருவர் மணம் விரும்பி. – நிச்சயம்

2. வாழ்க்கை வனத்தினிலே மலரும் மணமும் போலே
மனையறம் நடத்திட மனம் இவர் கொண்டதாலே. – நிச்சயம்

3. செடியும் கொடியும் போலே உடலும் உயிரும் போலே,
கூடி மணவாழ்வினில் வரக் கருத்திவர் கொண்டதாலே. – நிச்சயம்

4. இரவியும் கதிரும்போல் பாவுடன் ஊடும் போலே
இருவரும் நீடூழி இனிது வாழப் பூ மேலே. – நிச்சயம்

Nitchayam Seiguvom – நிச்சயம் செய்குவோம் வாரீர் Lyrics in English

Nitchayam Seiguvom Lyrics – nichchayam seykuvom vaareer pallavi nichchayam seykuvom vaareer,-vathuvararkku nichchayam seykuvom vaareer. Saranangal 1. Mechchum kalyaana kuna vimalan thunnaiyai nampi ichchiraு thampathikal iruvar manam virumpi. – nichchayam 2. Vaalkkai vanaththinilae malarum manamum polae manaiyaram nadaththida manam ivar konndathaalae. – nichchayam 3. Setiyum kotiyum polae udalum uyirum polae, kooti manavaalvinil varak karuththivar konndathaalae. – nichchayam 4. Iraviyum kathirumpol paavudan oodum polae iruvarum neetooli inithu vaalap poo maelae. – nichchayam

PowerPoint Presentation Slides for the song Nitchayam Seiguvom – நிச்சயம் செய்குவோம் வாரீர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நிச்சயம் செய்குவோம் வாரீர் PPT
Nitchayam Seiguvom PPT

நிச்சயம் போலே செய்குவோம் வாரீர் கொண்டதாலே Nitchayam Seiguvom Lyrics பல்லவி வாரீர்வதுவரர்க்கு சரணங்கள் மெச்சும் கல்யாண குண விமலன் துணையை நம்பி இச்சிறு தம்பதிகள் English