Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நிரப்பும் தூயரே

கண்டித்து உணர்த்தும் ஆவியானவரே
எனக்குள் வந்து தங்க நீர் வாருமே – 2
ஊற்றுத்தண்ணீர் ஜீவ நதியாய்
உள்ளத்தில் வந்து நிரப்புமே – 2

நிரப்பும் தூயரே
நிரப்பும் சுத்தரே – 2
ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே
ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசுவே

1. எனக்குள் இருப்பதை எடுத்து கொண்டு
உமக்குள் இருப்தால் என்னை நிரப்பும் – 2
அன்பால் நிரப்பிடுமே – என்னை
சாட்சியாய் நிலை நிருத்துமே – 2

2. நீரே வந்து தங்கி வாழும்
ஆலயமாய் என்னை மாற்றும்
உலகம் மறையணுமே – என்னில்
உன்னதர் தெறியணுமே

3. விழுந்து விழுந்து எழும்புகின்ற
பாவ பழக்கங்கள் மறையணுமே
கிருபை பெருகனுமே – இன்னும்
பரிசுத்தமாகணுமே

Nirappum Thuyarae – நிரப்பும் தூயரே Lyrics in English

Kanntiththu unarththum aaviyaanavarae enakkul vanthu thanga neer vaarumae – 2 oottaுththannnneer jeeva nathiyaay ullaththil vanthu nirappumae – 2 nirappum thooyarae nirappum suththarae – 2 aaraathanai aaraathanai aaraathanai umakkae aaraathanai aaraathanai aaraathanai Yesuvae 1. Enakkul iruppathai eduththu konndu umakkul irupthaal ennai nirappum – 2 anpaal nirappidumae – ennai saatchiyaay nilai niruththumae – 2 2. Neerae vanthu thangi vaalum aalayamaay ennai maattaுm ulakam maraiyanumae – ennil unnathar theriyanumae 3. Vilunthu vilunthu elumpukinta paava palakkangal maraiyanumae kirupai perukanumae – innum Parisuththamaakanumae

PowerPoint Presentation Slides for the song Nirappum Thuyarae – நிரப்பும் தூயரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நிரப்பும் தூயரே PPT
Nirappum Thuyarae PPT

ஆராதனை நிரப்பும் என்னை எனக்குள் மறையணுமே விழுந்து கண்டித்து உணர்த்தும் ஆவியானவரே தங்க நீர் வாருமே ஊற்றுத்தண்ணீர் ஜீவ நதியாய் உள்ளத்தில் நிரப்புமே தூயரே சுத்தரே English