LYRICS
கிருபை நிறைந்தவரே மகா இரக்கம் நிறைந்தவரே (2)
அன்பு நிறைந்தவரே எங்கள் இயேசு
கிறிஸ்துவே (2)
உம்மிடம் நாங்கள் வந்து விட்டோம்
எங்களுக்கு நீர் இரக்கம் செய்யும்
ஐயா உம்மிடம் நாங்கள் வந்து விட்டோம்
எங்களுக்கு நீர் இரக்கம் செய்யும்
ஐயா எங்களுக்கு நீர் இரக்கம் செய்யும்
கிருபை நிறைந்தவரே-Kirubai Nirainthavarae PowerPoint
கிருபை நிறைந்தவரே-KIRUBAI
கிருபை நிறைந்தவரே-KIRUBAI PPT
Download கிருபை நிறைந்தவரே-Kirubai Nirainthavarae Tamil PPT