Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நேசிப்பேன் நான்

நேசிப்பேன் நான் நேசிப்பேன்
நேசிப்பேன் நான் நேசிப்பேன்
என் தாழ்வான நேரமெல்லாம்
உமை நேசிப்பேன்

வணாந்திரமான வாழ்வு எல்லாம்
ஊற்றும் தண்ணீராய் மாற்றினீர்

நேசிப்பேன் நான் நேசிப்பேன்
நேசிப்பேன் நான் நேசிப்பேன்
என் தாழ்வான நேரமெல்லாம்
உமை நேசிப்பேன்

எலியாவை போல என்னை நடத்தினீர்
தண்ணீரும் அப்பமும் தந்தீரே

நேசிப்பேன் நான் நேசிப்பேன்
நேசிப்பேன் நான் நேசிப்பேன்
என் தாழ்வான நேரமெல்லாம்
உமை நேசிப்பேன்

யோனாவை போல வழி மாறினாலும்
நேர்த்தியாய் என்னை நடத்தினீர்

நேசிப்பேன் நான் நேசிப்பேன்
நேசிப்பேன் நான் நேசிப்பேன்
என் தாழ்வான நேரமெல்லாம்
உமை நேசிப்பேன்

தாவீதை போல என்னை அழைத்தீர்
அபிஷேகமும் என்னை செய்தீரே

நேசிப்பேன் நான் நேசிப்பேன்
நேசிப்பேன் நான் நேசிப்பேன்
என் தாழ்வான நேரமெல்லாம்
உமை நேசிப்பேன்

Nesippaen Naan Nesippaen – நேசிப்பேன் நான் Lyrics in English

Naesippaen naan naesippaen naesippaen naan naesippaen en thaalvaana naeramellaam umai naesippaen vannaanthiramaana vaalvu ellaam oottaுm thannnneeraay maattineer naesippaen naan naesippaen naesippaen naan naesippaen en thaalvaana naeramellaam umai naesippaen eliyaavai pola ennai nadaththineer thannnneerum appamum thantheerae naesippaen naan naesippaen naesippaen naan naesippaen en thaalvaana naeramellaam umai naesippaen yonaavai pola vali maarinaalum naerththiyaay ennai nadaththineer naesippaen naan naesippaen naesippaen naan naesippaen en thaalvaana naeramellaam umai naesippaen thaaveethai pola ennai alaiththeer apishaekamum ennai seytheerae naesippaen naan naesippaen naesippaen naan naesippaen en thaalvaana naeramellaam umai naesippaen

PowerPoint Presentation Slides for the song Nesippaen Naan Nesippaen – நேசிப்பேன் நான்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நேசிப்பேன் நான் PPT
Nesippaen Naan Nesippaen PPT

நேசிப்பேன் தாழ்வான நேரமெல்லாம் உமை என்னை நடத்தினீர் வணாந்திரமான வாழ்வு ஊற்றும் தண்ணீராய் மாற்றினீர் எலியாவை தண்ணீரும் அப்பமும் தந்தீரே யோனாவை வழி மாறினாலும் நேர்த்தியாய் English