Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நேச இயேசுக்காக யாவையும் செய்வேன்

1. நேச இயேசுக்காக யாவையும் செய்வேன்
என்ன நேரிட்டாலும் பின்வாங்க மாட்டேன்
நற் போர் வீரனைப் போல் நிலைத்து நின்று
நேசர் கற்பனைகள் கைக்கொள்ள என்றும்

பல்லவி

இயேசுக் கென்று யாவும்
செய்வேன் நான் பின்வாங்கேன்;
நேச இயேசுக்காக
எங்கும் நான் செல்வேன்

2. யாவையும் வெறுத்தேன் என் இயேசுவுக்காய்
ஆவலாய்ச் சிலுவை எங்கு மவர்க்காய்
சுமந்து பின்செல்ல எந்தன் ஜீவ நாள்
பூசை இதோ தேவே! எப்போதும் நீ ஆள்! – இயேசு

3. எந்தக் காரியமும் உண்மையாய்ச் செய்வேன்
என்ன நேரிட்டாலும் மெய்யாய் சகிப்பேன்
பாவ அடிமைகள் இரட்சிப்படைய
தளரா வைராக்கியம் தந்திடும் என்னில் – இயேசு

Nesa Yesukaha Yaavium Seivean – நேச இயேசுக்காக யாவையும் செய்வேன் Lyrics in English

1. Naesa Yesukkaaka yaavaiyum seyvaen enna naerittalum pinvaanga maattaேn nar por veeranaip pol nilaiththu nintu naesar karpanaikal kaikkolla entum pallavi Yesuk kentu yaavum seyvaen naan pinvaangaen; naesa Yesukkaaka engum naan selvaen 2. Yaavaiyum veraுththaen en Yesuvukkaay aavalaaych siluvai engu mavarkkaay sumanthu pinsella enthan jeeva naal poosai itho thaevae! Eppothum nee aal! – Yesu 3. Enthak kaariyamum unnmaiyaaych seyvaen enna naerittalum meyyaay sakippaen paava atimaikal iratchippataiya thalaraa vairaakkiyam thanthidum ennil – Yesu

PowerPoint Presentation Slides for the song Nesa Yesukaha Yaavium Seivean – நேச இயேசுக்காக யாவையும் செய்வேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நேச இயேசுக்காக யாவையும் செய்வேன் PPT
Nesa Yesukaha Yaavium Seivean PPT

செய்வேன் நேச இயேசுக்காக யாவையும் நேரிட்டாலும் இயேசு பின்வாங்க மாட்டேன் நற் போர் வீரனைப் நிலைத்து நின்று நேசர் கற்பனைகள் கைக்கொள்ள பல்லவி இயேசுக் கென்று English