Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நெஞ்சத்திலே தூய்மையுண்டோ!

நெஞ்சத்திலே தூய்மையுண்டோ!

இயேசு வருகின்றார்.!

நொறுங்குண்ட நெஞ்சத்தையே

இயேசு அழைக்கிறார்.!

வருந்தி சுமக்கும் பாரம் – உன்னை

கொடிய இருளில் சேர்க்கும் -2

செய்த பாவம் இனி போதும்

அவர் பாதம் வந்து சேரும் -2

குருதி சிந்தும் நெஞ்சம் – உன்னை

கூர்ந்து நோக்கும் கண்கள் – 2

செய்த பாவம் இனி போதும்

அங்கு பாரும் செந்நீர் வெள்ளம் -2

மாய லோக வாழ்வு – உன்னில்

கோடி இன்பம் காட்டும் – 2

என்னில் வாழும் அன்பர் இயேசு

உன்னில் வாழ இடம் வேண்டும் – 2

Nenjathilae Thooimaiyundo Lyrics in English

Nenjaththilae thooymaiyunntoo! Yesu varukintar.! Noraுngunnda nenjaththaiyae Yesu alaikkiraar.! Varunthi sumakkum paaram – unnai kotiya irulil serkkum -2 seytha paavam ini pothum avar paatham vanthu serum -2 kuruthi sinthum nenjam – unnai koornthu Nnokkum kannkal – 2 seytha paavam ini pothum angu paarum senneer vellam -2 maaya loka vaalvu – unnil koti inpam kaattum – 2 ennil vaalum anpar Yesu unnil vaala idam vaenndum – 2

PowerPoint Presentation Slides for the song Nenjathilae Thooimaiyundo

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நெஞ்சத்திலே தூய்மையுண்டோ! PPT
Nenjathilae Thooimaiyundo PPT

இயேசு உன்னை செய்த பாவம் இனி போதும் உன்னில் நெஞ்சத்திலே தூய்மையுண்டோ வருகின்றார் நொறுங்குண்ட நெஞ்சத்தையே அழைக்கிறார் வருந்தி சுமக்கும் பாரம் கொடிய இருளில் சேர்க்கும் English