Neerae sontham – நீரே என் சொந்தம்
நீரே என் சொந்தம்
நீரே என் பந்தம்
நீரே என் பாசம் எனக்கு
நீரே என் கோட்டை
நீரே என் துருகம்
நீரே என் அரனுமானிரே
உம்மைப் போல் ஒரு அன்புள்ள தேவன் யாரும் இல்லையே
உம்மை போல் என்னை
அரவணைத்திட விட யாரும் இல்லையே யாரும் இல்லையே எனக்கு
யாரும் இல்லையே
உம்மைத் தவிரவே
எனக்கு யாரும் இல்லை
உம்மைப் போல் ஒரு தேற்றரவாளன் யாரும் இல்லையே
உம்மைப்போல என்னை ஆற்றிதேற்ற யாரும் இல்லையே
யாரும் இல்லையே எனக்கு யாருமில்லையே
உம்மைத் தவிரவே
எனக்கு யாரும் இல்லை
Neerae Sontham – நீரே என் சொந்தம் Lyrics in English
Neerae sontham – neerae en sontham neerae en sontham neerae en pantham neerae en paasam enakku neerae en kottaை neerae en thurukam neerae en aranumaanirae ummaip pol oru anpulla Dhevan yaarum illaiyae ummai pol ennai aravannaiththida vida yaarum illaiyae yaarum illaiyae enakku yaarum illaiyae ummaith thaviravae enakku yaarum illai ummaip pol oru thaettaravaalan yaarum illaiyae ummaippola ennai aattithaetta yaarum illaiyae yaarum illaiyae enakku yaarumillaiyae ummaith thaviravae enakku yaarum illai
PowerPoint Presentation Slides for the song Neerae Sontham – நீரே என் சொந்தம்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீரே என் சொந்தம் PPT
Neerae Sontham PPT
Neerae Sontham – நீரே என் சொந்தம் Song Meaning
Neerae sontham – You are mine
You are mine
You are my bond
You are my love for me
You are my fortress
You are my refuge
You are my Aranumani
There is no God as loving as You
Me like you
There is no one, no one for me, than Aravana
No one
Except you
I don't have anyone
There is no one as good as you
There is no one who comforts me like you
No one, I have no one
Except you
I don't have anyone
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
யாரும் நீரே இல்லையே சொந்தம் உம்மைப் என்னை உம்மைத் தவிரவே இல்லை Neerae sontham பந்தம் பாசம் கோட்டை துருகம் அரனுமானிரே அன்புள்ள தேவன் உம்மை English
