அக்கினிமயமானவரே நீர் வருக
அச்சாரமானவரே நீர் வருக
ஜீவ தண்ணீரின் ஊற்றே நீர் வருக
காற்றாய் வீசுபவரே நீர் வருக
எண்ணெய் அபிஷேகம் செய்பவரே நீர் வருக
முத்திரை அடையாளமானவரே நீர் வருக
புறாவைப் போல் இறங்குபவரே நீர் வருக
அக்கினிமயமானவரே நீர் வருக-Akkinimayamanavar Neer Varuga PowerPoint
அக்கினிமயமானவரே நீர் வருக-Akkinimayamanavar
அக்கினிமயமானவரே நீர் வருக-Akkinimayamanavar PPT
Download அக்கினிமயமானவரே நீர் வருக-Akkinimayamanavar Neer Varuga Tamil PPT