Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீர் வாழ்கவே இயேசுவே

நீர் வாழ்கவே இயேசுவே
உம் வல்ல நாமம் வாழ்கவே x 2

அல்லேலூயா இயேசுவே
அல்லேலூயா இயேசுவே x 3

Verse 1

நீர் பரிசுத்தர் இயேசுவே
பரிசுத்தமானவர் x 2

அல்லேலூயா இயேசுவே
அல்லேலூயா இயேசுவே x 3

Verse 2

நீர் அற்புதர் இயேசுவே
அற்புதங்கள் செய்பவர் x 2

அல்லேலூயா இயேசுவே
அல்லேலூயா இயேசுவே x 3

Verse 3

என்னை மீட்டிரே இயேசுவே
உம் செந்த இரத்தம் சிந்தியே x 2

அல்லேலூயா இயேசுவே
அல்லேலூயா இயேசுவே x 3

Neer Vaalgavae Yesuvae Lyrics in English

Neer vaalkavae Yesuvae um valla naamam vaalkavae x 2 Alleluya Yesuvae Alleluya Yesuvae x 3 Verse 1 neer Parisuththar Yesuvae Parisuththamaanavar x 2 Alleluya Yesuvae Alleluya Yesuvae x 3 Verse 2 neer arputhar Yesuvae arputhangal seypavar x 2 Alleluya Yesuvae Alleluya Yesuvae x 3 Verse 3 ennai meettirae Yesuvae um sentha iraththam sinthiyae x 2 Alleluya Yesuvae Alleluya Yesuvae x 3

PowerPoint Presentation Slides for the song Neer Vaalgavae Yesuvae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீர் வாழ்கவே இயேசுவே PPT
Neer Vaalgavae Yesuvae PPT

இயேசுவே x அல்லேலூயா நீர் Verse வாழ்கவே உம் வல்ல நாமம் பரிசுத்தர் பரிசுத்தமானவர் அற்புதர் அற்புதங்கள் செய்பவர் என்னை மீட்டிரே செந்த இரத்தம் சிந்தியே English