நீர் சிறந்தவர்
என்னை அழைத்தவர்
நல் நண்பனாய் தோள் கொடுத்தீர்
நீர் சிறந்தவர்
என்னை அணைத்தவர்
நல் அன்பனாய் ஏறெடுத்தீர்
நான் கஷ்டப்படும் நேரத்தில் கரம் கொடுத்தீர்
நான் இஷ்டப்படும் நேரத்தில் பரிந்துரைத்தீர் -2
உன் திட்டம் நடந்தேற துணையாய் நின்றீர்
உன் சத்தம் போய்ச் சேர பலம் கொடுத்தீர் -2
எனவே முதலும் முடிவும் எதிலும்
நீர் ஒருவரே சிறந்தவர்
என்னை அழைத்தவர்
நல் நண்பனாய் தோள் கொடுத்தீர்
நீர் சிறந்தவர் என்னை அணைத்தவர்
நல் அன்பனாய் ஏறெடுத்தீர்
நான் அச்சப்படும் நேரத்தில் உறுதி தந்தீர்
நான் துக்கப்படும் வேளையில் அருகில் நின்றீர் -2
உன் வார்த்தை மரமாக உரமாக்கினீர் என்னை
இளைப்பாற இடம் தந்து நிழல் கொடுத்தீர் -2
எனவே இசையால் துதிப்பேன்
உமையே நீர் ஒருவரே சிறந்தவர்
என்னை அழைத்தவர்
நல் நண்பனாய் தோள் கொடுத்தீர்
நீர் சிறந்தவர் என்னை அணைத்தவர்
நல் அன்பனாய் ஏறெடுத்தீர்
Neer Siranthavar Lyrics in English
Neer siranthavar ennai alaiththavar nal nannpanaay thol koduththeer neer siranthavar ennai annaiththavar nal anpanaay aeraெduththeer naan kashdappadum naeraththil karam koduththeer naan ishdappadum naeraththil parinthuraiththeer -2 un thittam nadanthaera thunnaiyaay ninteer un saththam poych sera palam koduththeer -2 enavae muthalum mutivum ethilum neer oruvarae siranthavar ennai alaiththavar nal nannpanaay thol koduththeer neer siranthavar ennai annaiththavar nal anpanaay aeraெduththeer naan achchappadum naeraththil uraுthi thantheer naan thukkappadum vaelaiyil arukil ninteer -2 un vaarththai maramaaka uramaakkineer ennai ilaippaara idam thanthu nilal koduththeer -2 enavae isaiyaal thuthippaen umaiyae neer oruvarae siranthavar ennai alaiththavar nal nannpanaay thol koduththeer neer siranthavar ennai annaiththavar nal anpanaay aeraெduththeer
PowerPoint Presentation Slides for the song Neer Siranthavar
by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீர் சிறந்தவர் PPT
Neer Siranthavar PPT

