நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு
நீரல்லால் உலகில் யாருண்டு எனக்கு
மாயையான உலகில் நீர் மாத்ரம் எனக்கு
மாறிடும் உலகில் நீர் மாத்ரம் எனக்கு
அரனும் என் கோட்டையும்
நீர் மாத்ரம் எனக்கு- கோட்டையும்
துருகமும் நீர் மாத்ரம் எனக்கு
துருகமும், கேடகமும் நீர் மாத்ரம் எனக்கு
கேடகமும், கன்மலையும் நீர் மாத்ரம் எனக்கு
ஆசை வேறு உம்மையன்றி
யாருமில்லை எனக்கு – ஆதரவு
உம்மையன்றி யாருமில்லை எனக்கு
ஆதங்கம் உம்மையன்றி யாருமில்லை
எனக்கு – எண்ணங்களில்
உம்மையன்றி யாருமில்லை எனக்கு
Neer mathram enakku Lyrics in English
Neer maathram enakku neer maathram enakku neerallaal ulakil yaarunndu enakku maayaiyaana ulakil neer maathram enakku maaridum ulakil neer maathram enakkuaranum en kottaைyum neer maathram enakku- kottaைyum thurukamum neer maathram enakku thurukamum, kaedakamum neer maathram enakku kaedakamum, kanmalaiyum neer maathram enakkuaasai vaeraு ummaiyanti yaarumillai enakku – aatharavu ummaiyanti yaarumillai enakku aathangam ummaiyanti yaarumillai enakku – ennnangalil ummaiyanti yaarumillai enakku
PowerPoint Presentation Slides for the song Neer mathram enakku
by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீர் மாத்ரம் எனக்கு நீர் மாத்ரம் எனக்கு PPT
Neer Mathram Enakku PPT
Neer mathram enakku Song Meaning
Only water for me Only water for me
I have no one in the world because of water
You are only me in the world of illusion
You are the only thing for me in a changing world
Aran and my castle
Only water is my fortress
You are the only thing for me
You alone are my shield and shield
The shield and the rock are only water for me
Desire is other than you
No one – support me
I have no one but you
There is no one except You
For me – in thoughts
I have no one but you
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நீர் மாத்ரம் உம்மையன்றி யாருமில்லை உலகில் கோட்டையும் துருகமும் கேடகமும் நீரல்லால் யாருண்டு மாயையான மாறிடும் எனக்குஅரனும் கன்மலையும் எனக்குஆசை ஆதரவு ஆதங்கம் எண்ணங்களில் English
