Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீர் என்னை காண்கின்ற தேவன்

நீர் என்னை காண்கின்ற தேவன்
நான் உம்மை நோக்கும் அடிமை

பெயரசபாவின் பாலையில்
அலைந்து திரிகின்ற வேளையில்
அன்பாய் என்னை அழைத்தீரே
என் வாழ்விலும் என் தாழ்விலும்
எல்லா வேளையிலும் ஆண்டவராம் நீரே

பூவில் வாழும் நாள்வரை
பூரண விசுவாசத்தை
தாரும் ஜெயமாய் விளங்கிட
என் தேவனே என் ராஜனே
மணவாளனே வாருமே ஆமென்

Neer Ennai Kaankintra Devan Lyrics in English

Neer ennai kaannkinta Dhevan naan ummai Nnokkum atimai peyarasapaavin paalaiyil alainthu thirikinta vaelaiyil anpaay ennai alaiththeerae en vaalvilum en thaalvilum ellaa vaelaiyilum aanndavaraam neerae poovil vaalum naalvarai poorana visuvaasaththai thaarum jeyamaay vilangida en thaevanae en raajanae manavaalanae vaarumae Amen

PowerPoint Presentation Slides for the song Neer Ennai Kaankintra Devan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீர் என்னை காண்கின்ற தேவன் PPT
Neer Ennai Kaankintra Devan PPT

என்னை நீர் காண்கின்ற தேவன் உம்மை நோக்கும் அடிமை பெயரசபாவின் பாலையில் அலைந்து திரிகின்ற வேளையில் அன்பாய் அழைத்தீரே வாழ்விலும் தாழ்விலும் எல்லா வேளையிலும் ஆண்டவராம் English