Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நீர் என் சொந்தம் நீர் என் பக்கம்

நீர் என் சொந்தம் நீர் என் பக்கம்
துன்ப வேளைகளில்
ஆழியின் ஆழங்களில் ஆனந்தம் நீர் எனக்கு
சூரைச் செடியின் கீழிலும்
உம் சமூகம் என்னைத் தேற்றிடுமே

1. வறண்ட பாலைவன வாழ்க்கையில்
தாகத்தால் என் நாவு வறண்டாலும்
ஆகாரின் அழுகுரல் மாற்றினவர்
என் தாகம் தீர்க்கும் வல்லவர் – நீர் என்

2. நெ‌‌‌‌‍ரிந்த நாணலை ஒடியாதவர்
மங்கியெரியும் திரியை அணையார்
புலம்பலை களிப்பாய் மாற்றுவார்
விடுதலையின் தேவன் இயேசுபரன் – நீர் என்

Neer En Sontham Lyrics in English

Neer en sontham neer en pakkam thunpa vaelaikalil aaliyin aalangalil aanantham neer enakku sooraich setiyin geelilum um samookam ennaith thaettidumae 1. Varannda paalaivana vaalkkaiyil thaakaththaal en naavu varanndaalum aakaarin alukural maattinavar en thaakam theerkkum vallavar – neer en 2. Ne‌‌‌‌‍rintha naanalai otiyaathavar mangiyeriyum thiriyai annaiyaar pulampalai kalippaay maattaுvaar viduthalaiyin Dhevan Yesuparan – neer en

PowerPoint Presentation Slides for the song Neer En Sontham

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நீர் என் சொந்தம் நீர் என் பக்கம் PPT
Neer En Sontham PPT

நீர் சொந்தம் பக்கம்துன்ப வேளைகளில்ஆழியின் ஆழங்களில் ஆனந்தம் எனக்குசூரைச் செடியின் கீழிலும்உம் சமூகம் என்னைத் தேற்றிடுமே வறண்ட பாலைவன வாழ்க்கையில்தாகத்தால் நாவு வறண்டாலும்ஆகாரின் அழுகுரல் English