வாழ்க்கையில் நீ இழந்து போனாயோ
நீ தோற்று போனாயோ
கஷ்டத்தில் சோர்ந்து போனாயோ
உன் மனதில் நீ திடன் கொண்டிரு
நம்மை சுற்றிலும் நெருக்கம்
வந்தாலும் ஒடுங்கி போவதில்லை
கலக்கம் நாம் அடைந்தாலும்
மனம் உடைவதில்லை (2)
எல்லாவற்றிலும் இனி மேலும்
என் இயேசு போதுமே
எல்லாருக்கும் என் இயேசு போதுமே
எந்நேரத்திலும் இப்போதும்
எக்காலத்திலும் என் இயேசு போதுமே
தனியாய் நீ புலம்புகின்றாயோ
நீ அழுகின்றாயோ
வேதனை துரத்திடுதோ
உன் மனதில் நீ திடன் கொண்டிர
துன்பம் நம்மை சூழ்ந்தாலும்
கை விட படுவதில்லை
கீழே நம்மை தள்ளினாலும்
மடிந்து போவதில்லை – எல்லாவற்றிலும்
வாழ்க்கையில் நீ இழந்து போனாயோ-Valkaiyil Nee Ezhanthuponayo Lyrics in English
Vaalkkaiyil nee ilanthu ponaayo nee thottaு ponaayo kashdaththil sornthu ponaayo un manathil nee thidan konntiru nammai suttilum nerukkam vanthaalum odungi povathillai kalakkam naam atainthaalum manam utaivathillai (2) ellaavattilum ini maelum en Yesu pothumae ellaarukkum en Yesu pothumae ennaeraththilum ippothum ekkaalaththilum en Yesu pothumae thaniyaay nee pulampukintayo nee alukintayo vaethanai thuraththidutho un manathil nee thidan konntira thunpam nammai soolnthaalum kai vida paduvathillai geelae nammai thallinaalum matinthu povathillai – ellaavattilum
PowerPoint Presentation Slides for the song வாழ்க்கையில் நீ இழந்து போனாயோ-Valkaiyil Nee Ezhanthuponayo
by clicking the fullscreen button in the Top left.
Or you can download வாழ்க்கையில் நீ இழந்து போனாயோ-VALKAIYIL PPT
Nee Ezhanthuponayo PPT

