Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நன்றியோடு நல்ல தேவாlyris

நன்றியோடு நல்ல தேவா
நன்மைகளெல்லாம் நினைக்கின்றேன்
நல்லவரே உம்மைத் துதிக்கின்றேன்-2

குறைவில்லாமல் நடத்தினீரே
தடை எல்லாம் நீர் அகற்றினீரே-2
என்னை தாழ்த்தி உம்மை உயர்த்திடுவேன்
என் வாழ்வின் நாயகன் நீரே-நன்றியோடு

உயர்விலும் தாழ்விலும்-என்
துணையாக வந்தீரே
நிறைவிலும் என் குறைவிலும்
என் நம்பிக்கையானவரே-2
எல்லா நட்சத்திரங்கள் பெயர் அறிந்தவரே
என் முகத்தை உம் கையில் வரைந்தவரே
என்னை மறவாமல் நினைப்பவரே-நன்றியோடு

சோதனையில் வேதனையில்
என் பக்கமாய் நின்றவரே
முன்னும் பின்னும் பாதுகாக்கும்
நல் கோட்டையாய் இருப்பவரே-2
எல்லா வியாதி பெலவீன நேரங்களில்
உன் பரிகாரி நானென்று சொன்னவரே
எனக்குள் ஜீவன் தந்தவரே-நன்றியோடு

Nantiyodu Nalla Deva – Thanksgiving நன்றியோடு நல்ல தேவாLyris Lyrics in English

Nantiyodu nalla thaevaa nanmaikalellaam ninaikkinten nallavarae ummaith thuthikkinten-2 kuraivillaamal nadaththineerae thatai ellaam neer akattineerae-2 ennai thaalththi ummai uyarththiduvaen en vaalvin naayakan neerae-nantiyodu uyarvilum thaalvilum-en thunnaiyaaka vantheerae niraivilum en kuraivilum en nampikkaiyaanavarae-2 ellaa natchaththirangal peyar arinthavarae en mukaththai um kaiyil varainthavarae ennai maravaamal ninaippavarae-nantiyodu sothanaiyil vaethanaiyil en pakkamaay nintavarae munnum pinnum paathukaakkum nal kottaைyaay iruppavarae-2 ellaa viyaathi pelaveena naerangalil un parikaari naanentu sonnavarae enakkul jeevan thanthavarae-nantiyodu

PowerPoint Presentation Slides for the song Nantiyodu Nalla Deva – Thanksgiving நன்றியோடு நல்ல தேவாLyris

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நன்றியோடு நல்ல தேவாlyris PPT
Nantiyodu Nalla Deva Thanksgiving PPT

என்னை எல்லா நன்றியோடு நல்ல தேவா நன்மைகளெல்லாம் நினைக்கின்றேன் நல்லவரே உம்மைத் துதிக்கின்றேன் குறைவில்லாமல் நடத்தினீரே தடை நீர் அகற்றினீரே தாழ்த்தி உம்மை உயர்த்திடுவேன் வாழ்வின் English