Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நான் செத்தாலும் கூட

Song lyrics
நான் செத்தாலும் கூட ஏசுவுக்காய் சாவேன்
அவர் வருகையிலே நான் உயிரோடு எழுந்திருப்பேன்-2
சாத்தனுக்கும் பாய் பாய் (bye bye)
சாவுக்கும் பாய் பாய்-2

1.அனுதினமும் அலைந்து நான்
ஊர் ஊராய் திரிந்து-2
ஊழியம் நான் செய்திடுவேன் -அப்பா
உம்மையே போற்றி பாடிடுவேன்-2 – நான்

2.கண்ணீரோடு உம்மை நினைத்து
காலையில் எழுந்து துதிப்பேன்-2
கஷ்டங்கள் வந்தாலும் கலங்காமல்
கர்த்தரையே நான் துதித்திடுவேன்.-2 -நான்

3.பெற்றோர் என்னை மறந்தாலும்
பிள்ளைகள் என்னை வெறுத்தாலும்-2
உம் மடியில் வந்து தூங்கிடுவேன் (ஐயா)
வேறோன்றும் பேச துணிவில்லையே.-2 -நான்

4.ஆத்தும நேசரும் நீரே உம்பாதம்
பணிந்துகொள்வேனே-2
போராட்டம் வந்தாலும் சாத்தானை
ஜெபத்தாலே நான் ஜெயித்திடுவேன்-2 _நான்

நான் செத்தாலும் கூட – Nan Sethalum Kooda Lyrics in English

Song lyrics
naan seththaalum kooda aesuvukkaay saavaen
avar varukaiyilae naan uyirodu elunthiruppaen-2
saaththanukkum paay paay (bye bye)
saavukkum paay paay-2

1.anuthinamum alainthu naan
oor ooraay thirinthu-2
ooliyam naan seythiduvaen -appaa
ummaiyae potti paadiduvaen-2 – naan

2.kannnneerodu ummai ninaiththu
kaalaiyil elunthu thuthippaen-2
kashdangal vanthaalum kalangaamal
karththaraiyae naan thuthiththiduvaen.-2 -naan

3.pettaோr ennai maranthaalum
pillaikal ennai veruththaalum-2
um matiyil vanthu thoongiduvaen (aiyaa)
vaerontum paesa thunnivillaiyae.-2 -naan

4.aaththuma naesarum neerae umpaatham
panninthukolvaenae-2
poraattam vanthaalum saaththaanai
jepaththaalae naan jeyiththiduvaen-2 _naan

PowerPoint Presentation Slides for the song நான் செத்தாலும் கூட – Nan Sethalum Kooda

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நான் செத்தாலும் கூட PPT
Nan Sethalum Kooda PPT

பாய் bye வந்தாலும் என்னை Song lyrics செத்தாலும் கூட ஏசுவுக்காய் சாவேன் வருகையிலே உயிரோடு எழுந்திருப்பேன் சாத்தனுக்கும் சாவுக்கும் அனுதினமும் அலைந்து ஊர் ஊராய் English