நான் பாவி இயேசுவே என் வாழ்வை மாற்றுமே
விழுந்துவிட்டேன் மனம் உடைத்துவிட்டேன்
என்னைத் தேற்றும் இயேசுவே -2
கலங்குகிறேன் மனம் குழம்புகிறேன்
மன அமைதி தாருமே -2
புரியவில்லை பாதை தெரியவில்லை
பாதை கட்டும் இயேசுவே -2
சோர்ந்து விட்டேன் மனம் உடைந்து விட்டேன்
என்னைத் தேற்றும் இயேசுவே -2
நாடுகிறேன் உம்மைத் தேடுகிறேன்
எந்தன் தாகம் தீருமே -2
Nan Paavi Yesuve Lyrics in English
Naan paavi Yesuvae en vaalvai maattaுmae vilunthuvittaேn manam utaiththuvittaேn ennaith thaettaுm Yesuvae -2 kalangukiraேn manam kulampukiraேn mana amaithi thaarumae -2 puriyavillai paathai theriyavillai paathai kattum Yesuvae -2 sornthu vittaேn manam utainthu vittaேn ennaith thaettaுm Yesuvae -2 naadukiraேn ummaith thaedukiraேn enthan thaakam theerumae -2
PowerPoint Presentation Slides for the song Nan Paavi Yesuve
by clicking the fullscreen button in the Top left.
Or you can download நான் பாவி இயேசுவே என் வாழ்வை மாற்றுமே PPT
Nan Paavi Yesuve PPT
Nan Paavi Yesuve Song Meaning
I am a sinner Jesus please change my life
I fell and broke my heart
Jesus who chooses me -2
I am confused
Brings peace of mind -2
I don't understand, I don't know the path
It is Jesus who makes the way -2
I am tired and heartbroken
Jesus who chooses me -2
I'm looking for you
Whose thirst is quenched -2
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இயேசுவே மனம் என்னைத் தேற்றும் பாதை விட்டேன் பாவி வாழ்வை மாற்றுமே விழுந்துவிட்டேன் உடைத்துவிட்டேன் கலங்குகிறேன் குழம்புகிறேன் மன அமைதி தாருமே புரியவில்லை தெரியவில்லை கட்டும் English
