Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்

நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்
நன்மைகள் ஏராளம் – 2
நம்புகிறேன் நம்புகிறேன்
நம்பத்தக்க தகப்பனே – 2
நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்
நன்மைகள் ஏராளம் – 2

1.மனிதரின் சூழ்ச்சியினின்று
மறைத்துக் காத்துக்கொள்வீர் – 2
நாவுகளின் சண்டைகள் அவதூறு பேச்சுகள்
அணுகாமல் காப்பாற்றுவீர் – 2

நம்புகிறேன் நம்புகிறேன்
நம்பத்தக்க தகப்பனே – 2
நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்
நன்மைகள் ஏராளம் – 2

2.என் பெலன் நீர்தானே
கேடகமும் நீர்தானே
சகாயம் பெற்றேன் உதவி பெற்றேன்
பாட்டினால் உம்மைத் துதிப்பேன்

நம்புகிறேன் நம்புகிறேன்
நம்பத்தக்க தகப்பனே – 2
நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்
நன்மைகள் ஏராளம் – 2

3.கானானிய பெண் ஒருத்தி
கத்திக்கொண்டே பின்தொடர்ந்தாள்
அம்மா உன் விசுவாசம் பெரியது என்று
பாராட்டி புதுமை செய்தீர்

நம்புகிறேன் நம்புகிறேன்
நம்பத்தக்க தகப்பனே – 2
நம்பி வந்த மனிதர்க்கெல்லாம்
நன்மைகள் ஏராளம் – 2

Nambi Vantha Manitherkellam Lyrics in English

Nampi vantha manitharkkellaam nanmaikal aeraalam – 2 nampukiraேn nampukiraேn nampaththakka thakappanae – 2 nampi vantha manitharkkellaam nanmaikal aeraalam – 2 1.manitharin soolchchiyinintu maraiththuk kaaththukkolveer – 2 naavukalin sanntaikal avathooraு paechchukal anukaamal kaappaattaுveer – 2 nampukiraேn nampukiraேn nampaththakka thakappanae – 2 nampi vantha manitharkkellaam nanmaikal aeraalam – 2 2.en pelan neerthaanae kaedakamum neerthaanae sakaayam petten uthavi petten paattinaal ummaith thuthippaen nampukiraேn nampukiraேn nampaththakka thakappanae – 2 nampi vantha manitharkkellaam nanmaikal aeraalam – 2 3.kaanaaniya penn oruththi kaththikkonntae pinthodarnthaal ammaa un visuvaasam periyathu entu paaraatti puthumai seytheer nampukiraேn nampukiraேn nampaththakka thakappanae – 2 nampi vantha manitharkkellaam nanmaikal aeraalam – 2

PowerPoint Presentation Slides for the song Nambi Vantha Manitherkellam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நம்பி வந்த மனிதர்க்கெல்லாம் PPT
Nambi Vantha Manitherkellam PPT

நம்புகிறேன் நம்பி மனிதர்க்கெல்லாம்நன்மைகள் ஏராளம் நம்பத்தக்க தகப்பனே மனிதரின் சூழ்ச்சியினின்றுமறைத்துக் காத்துக்கொள்வீர் நாவுகளின் சண்டைகள் அவதூறு பேச்சுகள்அணுகாமல் காப்பாற்றுவீர் பெலன் நீர்தானேகேடகமும் நீர்தானேசகாயம் பெற்றேன் English