Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அற்புதம் செய்பவர்

அற்புதம் செய்பவர்
கண்களை திறப்பவர்
நீர் ஒருவரே கர்த்தர்
நீர் ஒருவரே

இருள் நீக்கும் வெளிச்சமே
எங்களை காப்பவரே
நீர் ஒருவரே கர்த்தர்
நீர் ஒருவரே

நம் தேவன் பெரியவர்
நம் தேவன் உயந்தவர்
நம் தேவன் ஒருவரே என்றும் சிறந்தவர்

நம் தேவன் வல்லவர்
மாட்சிமை நிறைந்தவர் (உடையவர்)
நம் தேவனே
நம் தேவனே

தேவன் நம் சார்பில் உண்டு
பயப்பட எது உண்டு?
தேவன் நம் நம்பிக்கையே
இனி நமக்கு பயமில்லையே

இனி நமக்கு பயமில்லையே

நம் தேவன் பெரியவர்
நம் தேவன் உயந்தவர்
நம் தேவன் வல்லவர்
மாட்சிமை உடையவர்
நம் தேவன் பெரியவரே

Nam Devan Periyavar Lyrics in English

arputham seypavar
kannkalai thirappavar
neer oruvarae karththar
neer oruvarae

irul neekkum velichchamae
engalai kaappavarae
neer oruvarae karththar
neer oruvarae

nam thaevan periyavar
nam thaevan uyanthavar
nam thaevan oruvarae entum siranthavar

nam thaevan vallavar
maatchimai nirainthavar (utaiyavar)
nam thaevanae
nam thaevanae

thaevan nam saarpil unndu
payappada ethu unndu?
thaevan nam nampikkaiyae
ini namakku payamillaiyae

ini namakku payamillaiyae

nam thaevan periyavar
nam thaevan uyanthavar
nam thaevan vallavar
maatchimai utaiyavar
nam thaevan periyavarae

PowerPoint Presentation Slides for the song Nam Devan Periyavar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அற்புதம் செய்பவர் PPT
Arputham Seibavar PPT

நம் தேவன் ஒருவரே நீர் கர்த்தர் பெரியவர் உயந்தவர் வல்லவர் மாட்சிமை உடையவர் தேவனே உண்டு இனி நமக்கு பயமில்லையே அற்புதம் செய்பவர் கண்களை திறப்பவர் English