Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நள்ளி ராவினில்

நள்ளி ராவினில் மாட்டுத் தொழுவமதில்
சின்ன இயேசு பாலகன் பூமியில் பிறந்தாரே

1. அதிசயமானவரே, ஆலோசனைக் கர்த்தரே
மந்தைகள் நடுவினிலே விந்தையாய் உதித்தாரே
இம்மானுவேல் இவர் இம்மானுவேல்
நம் பாவம் போக்க வந்த இம்மானுவேல் – நள்ளிராவினில்

2. மாளிகை மஞ்சம் இல்லை, பொன்னும் பொருளும் இல்லை
செல்வம் வெறுத்த செல்வமே, இவர் உலகில் வந்த தெய்வமே
இம்மானுவேல் இவர் இம்மானுவேல்
நம் பாவம் போக்க வந்த இம்மானுவேல் – நள்ளிராவினில்

Nalliravinil Mattu Tholuvathil – நள்ளி ராவினில் Lyrics in English

Nalli raavinil maattuth tholuvamathil sinna Yesu paalakan poomiyil piranthaarae 1. Athisayamaanavarae, aalosanaik karththarae manthaikal naduvinilae vinthaiyaay uthiththaarae immaanuvael ivar immaanuvael nam paavam pokka vantha immaanuvael – nalliraavinil 2. Maalikai manjam illai, ponnum porulum illai selvam veraுththa selvamae, ivar ulakil vantha theyvamae immaanuvael ivar immaanuvael nam paavam pokka vantha immaanuvael – nalliraavinil

PowerPoint Presentation Slides for the song Nalliravinil Mattu Tholuvathil – நள்ளி ராவினில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நள்ளி ராவினில் PPT
Nalliravinil Mattu Tholuvathil PPT

இம்மானுவேல் நம் பாவம் போக்க நள்ளிராவினில் இல்லை நள்ளி ராவினில் மாட்டுத் தொழுவமதில் சின்ன இயேசு பாலகன் பூமியில் பிறந்தாரே அதிசயமானவரே ஆலோசனைக் கர்த்தரே மந்தைகள் English