Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நல்லவரே இயேசு தேவா

நல்லவரே இயேசு தேவா
நன்மையினால் முடிசூட்டி
கிருபைகளை பொழிந்திவீர்
என்றென்றுமாய் நடத்திடுவீர்

உம்முடைய பரிசுத்தமாம்
வீட்டின் நன்மையால்
திருப்தியாக்கியே நிதம் நடத்தினீரே
தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன்

தடுமாறும் வேளையிலும் சித்தம் செய்திட
பாதை காட்டினீரே என்றும் ஸ்தோத்திரம்
தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன்

இதுவரையும் நடத்தி வந்த உமது நன்மையை
என்றும் மறவேனே நன்றி இயேசுவே
தேவா உம்மை நான் என்றும் துதிப்பேன்.

Nallavare Yesu Deva Lyrics in English

Nallavarae Yesu thaevaa
Nanmaiyinaal mutisootti
Kirupaikalai polinthiveer
Ententumaay nadaththiduveer

Ummutaiya Parisuththamaam
Veettin nanmaiyaal
Thirupthiyaakkiyae nitham nadaththineerae
Thaevaa ummai naan entum thuthippaen

Thadumaaraுm vaelaiyilum siththam seythida
Paathai kaattineerae entum Sthoththiram
Thaevaa ummai naan entum thuthippaen

Ithuvaraiyum nadaththi vantha umathu nanmaiyai
Entum maravaenae nanti Yesuvae
Thaevaa ummai naan entum thuthippaen.

PowerPoint Presentation Slides for the song Nallavare Yesu Deva

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நல்லவரே இயேசு தேவா PPT
Nallavare Yesu Deva PPT

தேவா உம்மை துதிப்பேன் நல்லவரே இயேசு நன்மையினால் முடிசூட்டி கிருபைகளை பொழிந்திவீர் என்றென்றுமாய் நடத்திடுவீர் உம்முடைய பரிசுத்தமாம் வீட்டின் நன்மையால் திருப்தியாக்கியே நிதம் நடத்தினீரே தடுமாறும் வேளையிலும் English