Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நல்லாவி ஊற்றும் தேவா

நல்லாவி ஊற்றும் தேவா
நற்கனி நான் தர நித்தம் துதிபாட
நல்லாவி ஊற்றும் தேவா

1. பெந்தெகோஸ்தே நாளிலே
உந்தனாவி ஈந்தீரே
இந்த வேளையில் இறங்கிடுவீரே
விந்தை செய் விண் ஆவியே — நல்லாவி

2. மெத்த அசுத்தன் நானே
சுத்தாவி கொண்டெனையே
சித்தம் வைத்தென்றும் சுத்தம் செய்வீரே
சத்திய பரிசுத்தனே — நல்லாவி

3. ஆவியின் கனி ஒன்பதும்
மேவி நான் தந்திடவும்
ஜீவியமெல்லாம் புவி மீதிலே
சுவிசேஷ பணியாற்றவும் — நல்லாவி

4. பாவம் செய்யாதிருக்க
பாரில் சாட்சி பகர
பார் மீட்க வந்த பரமனையே
பாரோர்க்கு எடுத்துரைக்க — நல்லாவி

Nallaavi Oottum Thaevaa Lyrics in English

Nallaavi oottaுm thaevaa narkani naan thara niththam thuthipaada nallaavi oottaுm thaevaa 1. Penthekosthae naalilae unthanaavi eentheerae intha vaelaiyil irangiduveerae vinthai sey vinn aaviyae — nallaavi 2. Meththa asuththan naanae suththaavi konndenaiyae siththam vaiththentum suththam seyveerae saththiya Parisuththanae — nallaavi 3. Aaviyin kani onpathum maevi naan thanthidavum jeeviyamellaam puvi meethilae suvisesha panniyaattavum — nallaavi 4. Paavam seyyaathirukka paaril saatchi pakara paar meetka vantha paramanaiyae paarorkku eduththuraikka — nallaavi

PowerPoint Presentation Slides for the song Nallaavi Oottum Thaevaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நல்லாவி ஊற்றும் தேவா PPT
Nallaavi Oottum Thaevaa PPT

நல்லாவி ஊற்றும் தேவா நற்கனி தர நித்தம் துதிபாட தேவா பெந்தெகோஸ்தே நாளிலே உந்தனாவி ஈந்தீரே வேளையில் இறங்கிடுவீரே விந்தை செய் விண் ஆவியே English