Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நல்ல பிதாவே வல்ல பிதாவே

நல்ல பிதாவே வல்ல பிதாவே
வல்ல பிதாவே
அப்பா பிதாவே
உம்மையே துதிப்பேன்(2)

சர்வமும் படைத்தவர் நீரே
ஆதியும் அந்தமும் நீரே
கிருபையுள்ளவரும் நீரே
இரக்கமுள்ளவரும் நீரே – நல்ல

உலக இரட்சகர் நீரே
உண்மையுள்ளவர் நீரே
அதிசயமானவரே
ஆலோசனை கர்த்தாவே – நல்ல

நல்ல ஆவியும் நீரே
சத்திய ஆவியும் நீரே
நித்திய ஆவியும் நீரே
உதவி செய்பவர் நீரே – நல்ல

நல்ல பிதாவே வல்ல பிதாவே -Nalla Pithave Valla Pithave Lyrics in English

Nalla pithaavae valla pithaavae valla pithaavae appaa pithaavae ummaiyae thuthippaen(2) sarvamum pataiththavar neerae aathiyum anthamum neerae kirupaiyullavarum neerae irakkamullavarum neerae – nalla ulaka iratchakar neerae unnmaiyullavar neerae athisayamaanavarae aalosanai karththaavae – nalla nalla aaviyum neerae saththiya aaviyum neerae niththiya aaviyum neerae uthavi seypavar neerae – nalla

PowerPoint Presentation Slides for the song நல்ல பிதாவே வல்ல பிதாவே -Nalla Pithave Valla Pithave

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நல்ல பிதாவே வல்ல பிதாவே PPT
Nalla Pithave Valla Pithave PPT

நீரே நல்ல பிதாவே ஆவியும் வல்ல அப்பா உம்மையே துதிப்பேன் சர்வமும் படைத்தவர் ஆதியும் அந்தமும் கிருபையுள்ளவரும் இரக்கமுள்ளவரும் உலக இரட்சகர் உண்மையுள்ளவர் அதிசயமானவரே ஆலோசனை English