Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நல் வழியில்

NAL VAZHIYIL – நல் வழியில்

ஆராரோ ஆரி ராராரோ – 4

நீ தூங்க கண் விழிப்பேனே
நீ சிரிக்க கவலை மறப்பேனே
உம் அருகில் என்றும் இருப்பேனே
நல் வழியில் உன்னை வளர்ப்பேனே – (ஆராரோ)

பெற்றெடுக்க தானே காத்திருந்தேன் நானே – நீ
கர்த்தருக்காய் வாழ ஒப்புக்கொடுத்தேனே – 2
கர்த்தருக்காய் காத்திருப்போர் வெட்கப்பட்டு போவதில்லை
கண்ணா நீ பிறந்ததாலே நானும் வெட்கம் அடையவில்லை
கர்த்தரை நீ மறவாமல் நன்றியாய் வாழனும்
கர்த்தருக்காய் வாழ்ந்திருந்து ஊழியம் செய்யனும் – 2

ஆராரோ ஆரி ராராரோ – 4

நீ தூங்க கண் விழிப்பேனே
நீ சிரிக்க கவலை மறப்பேனே
உம் அருகில் என்றும் இருப்பேனே
நல் வழியில் உன்னை வளர்ப்பேனே

Nal Vazhiyil – நல் வழியில் Lyrics in English

NAL VAZHIYIL – nal valiyil aaraaro aari raaraaro – 4 nee thoonga kann vilippaenae nee sirikka kavalai marappaenae um arukil entum iruppaenae nal valiyil unnai valarppaenae – (aaraaro) pettedukka thaanae kaaththirunthaen naanae – nee karththarukkaay vaala oppukkoduththaenae – 2 karththarukkaay kaaththiruppor vetkappattu povathillai kannnnaa nee piranthathaalae naanum vetkam ataiyavillai karththarai nee maravaamal nantiyaay vaalanum karththarukkaay vaalnthirunthu ooliyam seyyanum – 2 aaraaro aari raaraaro – 4 nee thoonga kann vilippaenae nee sirikka kavalai marappaenae um arukil entum iruppaenae nal valiyil unnai valarppaenae

PowerPoint Presentation Slides for the song Nal Vazhiyil – நல் வழியில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நல் வழியில் PPT
Nal Vazhiyil PPT

நல் வழியில் ஆராரோ கர்த்தருக்காய் ஆரி ராராரோ தூங்க கண் விழிப்பேனே சிரிக்க கவலை மறப்பேனே உம் அருகில் இருப்பேனே உன்னை வளர்ப்பேனே NAL VAZHIYIL English