Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நல் மீட்பர் பட்சம் நில்லும்

நல் மீட்பர் பட்சம் நில்லும்
ரட்சணிய வீரரே
ராஜாவின் கொடியேற்றி
போராட்டம் செய்யுமே
சேனாதிபதி இயேசு
மாற்றாரை மேற்கொள்வார்
பின் வெற்றி கிரீடம் சூடி
செங்கோலும் ஓச்சுவார்

நல் மீட்பர் பட்சம் நில்லும்
எக்காளம் ஊதுங்கால்
போர்க்கோலத்தோடு சென்று
மெய் விசுவாசத்தால்
அஞ்சாமல் ஆண்மையோடே
போராடி வாருமேன்
பிசாசின் திரள்சேனை
நீர் வீழ்த்தி வெல்லுமேன்

நல் மீட்பர் பட்சம் நில்லும்
எவ்வீர சூரமும்
நம்பாமல் திவ்விய சக்தி
பெற்றே பிரயோகியும்
சர்வயுதத்தை ஈயும்
கர்த்தாவை சாருவீர்
எம்மோசமும் பாராமல்
முன் தண்டில் செல்லுவீர்

நல் மீட்பர் பட்சம் நில்லும்
போராட்டம் ஓயுமே
வெம்போரின் கோஷ்டம் வெற்றி
பாட்டாக மாறுமே
மேற்கொள்ளும் வீரர் ஜீவ
பொற் கிரீடம் சூடுவார்
விண்லோக நாதரோடே
வீற்றரசாளுவார்.

Nal meetpar patcham Lyrics in English

Nal meetpar patcham nillum ratchanniya veerarae raajaavin kotiyaetti poraattam seyyumae senaathipathi Yesu maattaாrai maerkolvaar pin vetti kireedam sooti sengaோlum ochchuvaarnal meetpar patcham nillum ekkaalam oothungaal porkkolaththodu sentu mey visuvaasaththaal anjaamal aannmaiyotae poraati vaarumaen pisaasin thiralsenai neer veelththi vellumaennal meetpar patcham nillum evveera sooramum nampaamal thivviya sakthi pette pirayokiyum sarvayuthaththai eeyum karththaavai saaruveer emmosamum paaraamal mun thanntil selluveernal meetpar patcham nillum poraattam oyumae vemporin koshdam vetti paattaka maaraுmae maerkollum veerar jeeva por kireedam sooduvaar vinnloka naatharotae veettarasaaluvaar.

PowerPoint Presentation Slides for the song Nal meetpar patcham

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நல் மீட்பர் பட்சம் நில்லும் PPT
Nal Meetpar Patcham PPT

மீட்பர் பட்சம் நில்லும் போராட்டம் வெற்றி கிரீடம் நல் ரட்சணிய வீரரே ராஜாவின் கொடியேற்றி செய்யுமே சேனாதிபதி இயேசு மாற்றாரை மேற்கொள்வார் சூடி செங்கோலும் ஓச்சுவார்நல் English