Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஒளியை உடையாய் உடுத்துபவா

ஒளியை உடையாய் உடுத்துபவா
வழியில் எமையும் நடத்துபவா

ஒளியை உடையாய் உடுத்துபவா – நல்ல
வழியில் எமையும் நடத்துபவா

நல்லவா வல்லவா அன்றாடம் வாழ வைப்பவா
தூயவா நேயவா மன்றாடும் மாந்தர் மீட்பவா
நாள்தோறும் உன் புகழை பாடிடவா

ஒளியை உடையாய் உடுத்துபவா
வழியில் எமையும் நடத்துபவா

தேவனாவி உள்ளே, வேதம் எங்கள் கையிலே
தேவனாவி உள்ளே, வேதம் எங்கள் கையிலே
பரிந்து பேசும் புதல்வன் பரத்திலே
பரிந்து பேசும் புதல்வன் பரத்திலே
பாதுகாப்பார் பிதாவும் பாதையிலே
பாதுகாப்பார் பிதாவும் பாதையிலே

ஒளியை உடையாய் உடுத்துபவா
வழியில் எமையும் நடத்துபவா

ஒளியை உடையாய் உடுத்துபவா – நல்ல
வழியில் எமையும் நடத்துபவா

நல்லவா வல்லவா அன்றாடம் வாழ வைப்பவா
தூயவா நேயவா மன்றாடும் மாந்தர் மீட்பவா
நாள்தோறும் உன் புகழை பாடிடவா

Nadathubavaa Lyrics in English

oliyai utaiyaay uduththupavaa
valiyil emaiyum nadaththupavaa

oliyai utaiyaay uduththupavaa - nalla
valiyil emaiyum nadaththupavaa

nallavaa vallavaa antadam vaala vaippavaa
thooyavaa naeyavaa mantadum maanthar meetpavaa
naalthorum un pukalai paatidavaa

oliyai utaiyaay uduththupavaa
valiyil emaiyum nadaththupavaa

thaevanaavi ullae, vaetham engal kaiyilae
thaevanaavi ullae, vaetham engal kaiyilae
parinthu paesum puthalvan paraththilae
parinthu paesum puthalvan paraththilae
paathukaappaar pithaavum paathaiyilae
paathukaappaar pithaavum paathaiyilae

oliyai utaiyaay uduththupavaa
valiyil emaiyum nadaththupavaa

oliyai utaiyaay uduththupavaa - nalla
valiyil emaiyum nadaththupavaa

nallavaa vallavaa antadam vaala vaippavaa
thooyavaa naeyavaa mantadum maanthar meetpavaa
naalthorum un pukalai paatidavaa

PowerPoint Presentation Slides for the song Nadathubavaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஒளியை உடையாய் உடுத்துபவா PPT
Nadathubavaa PPT

ஒளியை உடையாய் உடுத்துபவா வழியில் எமையும் நடத்துபவா நல்ல நல்லவா வல்லவா அன்றாடம் வாழ வைப்பவா தூயவா நேயவா மன்றாடும் மாந்தர் மீட்பவா நாள்தோறும் English