Nadathina Vitham Ninanithaal
நடத்தின விதம் நினைத்தால் நன்றி சொல்லாமல் இருப்பேனோ (2)
கடந்து வந்த பாதை எல்லாம் கரம் பற்றி நடத்தினீரே (2) கண்ணீர் துடைத்து என் கவலைகள் நீக்கி (2) (நடத்தின)
வாழ்க்கை என்னும் ஓடத்திலே தனிமையில் சென்ற போது (2) தைரியம் தந்து உன் வசனம் தந்து (2) துக்கங்கள் நேர்ந்தபோது நொறுங்குண்டு அழுதபோது (2) மார்போடு அனணத்து ஆறுதல் தந்து (2) (நடத்தின)
Nadathina Vitham Ninanithaal – நடத்தின விதம் நினைத்தால் நன்றி Lyrics in English
Nadathina Vitham Ninanithaal
nadaththina vitham ninaiththaal nanti sollaamal iruppaeno (2)
kadanthu vantha paathai ellaam karam patti nadaththineerae (2) kannnneer thutaiththu en kavalaikal neekki (2) (nadaththina)
vaalkkai ennum odaththilae thanimaiyil senta pothu (2) thairiyam thanthu un vasanam thanthu (2) thukkangal naernthapothu norungunndu aluthapothu (2) maarpodu ananaththu aaruthal thanthu (2) (nadaththina)
PowerPoint Presentation Slides for the song Nadathina Vitham Ninanithaal – நடத்தின விதம் நினைத்தால் நன்றி
by clicking the fullscreen button in the Top left.
Or you can download நடத்தின விதம் நினைத்தால் நன்றி PPT
Nadathina Vitham Ninanithaal PPT
Nadathina Vitham Ninanithaal – நடத்தின விதம் நினைத்தால் நன்றி Song Meaning
Nadathina Vitham Ninanithaal
(2)
You took me by the hand (2) wiped my tears and removed my worries (2)
When I went alone in the stream of life (2) Give me courage and give me your words (2) When I cry when sorrows happen (2) Give me comfort with my chest (2) (walked)
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
English