Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

யூதேய நாட்டிலே-YUDHEYA

யூதேய நாட்டிலே
பெத்லகேம் ஊரிலே
மரி அன்னை மடியிலே
பாலன் இயேசு பிறந்தாரே
சத்திரத்தில் இடமில்லை
சின்ன இயேசு பாலனை
துணிகளில் சுற்றியே
முன்னணையில் கிடத்தினர்

தொழுவத்தின் நடுவிலே
பாலன் இயேசு உறங்கவே
தாலாட்டு பாடுவோம்
தூங்கு பாலா தூங்கிடு

யூதேய நாட்டிலே-Yudheya Naatiley Lyrics in English

Yoothaeya naattilae pethlakaem oorilae mari annai matiyilae paalan Yesu piranthaarae saththiraththil idamillai sinna Yesu paalanai thunnikalil suttiyae munnannaiyil kidaththinar tholuvaththin naduvilae paalan Yesu urangavae thaalaattu paaduvom thoongu paalaa thoongidu

PowerPoint Presentation Slides for the song யூதேய நாட்டிலே-Yudheya Naatiley

by clicking the fullscreen button in the Top left.
Or you can download யூதேய நாட்டிலே-YUDHEYA PPT
Naatiley PPT

இயேசு பாலன் யூதேய நாட்டிலே பெத்லகேம் ஊரிலே மரி அன்னை மடியிலே பிறந்தாரே சத்திரத்தில் இடமில்லை சின்ன பாலனை துணிகளில் சுற்றியே முன்னணையில் கிடத்தினர் தொழுவத்தின் English