Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நாதா உம் திருக்கரத்தில்

நாதா உம் திருக்கரத்தில்
இசைக் கருவி நான்
நாள்தோறும் பயன்படுத்தும்
உந்தன் சித்தம் போல்

ஐயா உம் பாதம் என் தஞ்சமே
அனுதினம் ஓடி வந்தேன்
ஆனந்தமே அதிசயமே

எங்கே நான் போக உம் சித்தமோ
அங்கே நான் சென்றிடுவேன்
உம் நாமத்தில் ஜெயம் எடுப்பேன்

புதுப்பாடல் தந்து ஆசீர்வதியும்
பரவசமாகிடுவேன்
எக்காளம் நான் ஊதிடுவேன்
நிந்தைகள் நெருக்கம் துன்பங்களில்
துதி பாடி மகிழ்ந்திருப்பேன்
கிருபை ஒன்றே போதுமைய்யா உம்

ஊரெல்லாம் செல்வேன் பறை சாற்றுவேன்
உம் நாமம் உயர்த்திடுவேன்
சாத்தான் கோட்டை தகர்த்திடுவேன்

Naatha Um Lyrics in English

Naathaa um thirukkaraththil isaik karuvi naan naalthoraுm payanpaduththum unthan siththam polaiyaa um paatham en thanjamae anuthinam oti vanthaen aananthamae athisayamaeengae naan poka um siththamo angae naan sentiduvaen um naamaththil jeyam eduppaenputhuppaadal thanthu aaseervathiyum paravasamaakiduvaen ekkaalam naan oothiduvaen ninthaikal nerukkam thunpangalil thuthi paati makilnthiruppaen kirupai onte pothumaiyyaa umoorellaam selvaen parai saattaுvaen um naamam uyarththiduvaen saaththaan kottaை thakarththiduvaen

PowerPoint Presentation Slides for the song Naatha Um

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நாதா உம் திருக்கரத்தில் PPT
Naatha Um PPT

Naatha Um Song Meaning

Nata um Thirukaratil
I am the musical instrument
Use daily
As you wish

Lord, your feet are my refuge
I ran every day
Happiness is wonder

Where do you want me to go?
I will go there
I will triumph in your name

Blessings on the new song
I will be ecstatic
I will blow the trumpet
Reproaches are close to suffering
I would have enjoyed singing praises
Grace alone is enough

I will go to town and beat the drum
I will exalt your name
I will destroy Satan's fortress

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம் நாதா திருக்கரத்தில் இசைக் கருவி நாள்தோறும் பயன்படுத்தும் உந்தன் சித்தம் போல்ஐயா பாதம் தஞ்சமே அனுதினம் ஓடி வந்தேன் ஆனந்தமே அதிசயமேஎங்கே போக சித்தமோ English