நான் உம்மை பார்க்கத்தான்
ஒரு வரம் வேண்டுமே
என் சுவாச காற்றை தான்
பரிசுத்தம் செய்யுமே
என் காதலை நான் உம்மில்
இன்னும் கூட்டவே
உம் அன்பினை
என் வாழ்வினில் இன்னும் ஊற்றுமே
நான் உம்மை பார்க்கத்தான் -Naan Ummai Paarkathan PowerPoint
நான் உம்மை பார்க்கத்தான்
நான் உம்மை பார்க்கத்தான் PPT
Download நான் உம்மை பார்க்கத்தான் -Naan Ummai Paarkathan Tamil PPT