Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

நான் நிற்பதும் நிர்முலமாகாததும் தேவ கிருபையே

நான் நிற்பதும் நிர்முலமாகாததும் தேவ கிருபையே
நான் உயிருடன் வாழ்வதும் சுகமுடன் இருப்பதும்
கிருபையே தேவகிருபையே தேவகிருபையே தேவகிருபையே -2 

1. காலையில் எழுவதும் கர்த்தரை துதிப்பதும்
மாலையில் காப்புடன் இல்லம் வருவதும் கிருபையே
போக்கிலும் வரத்திலும் தொலைதூர பயணத்திலும் – 2
பாதம் கல்லிலே இடறாமல் காப்பதும் கிருபையே – உன் – 2

2. கண்ணீர் கவலைகளில் கஷ்ட நஷ்டங்களில்
துஷ்டனின் கைக்கு விலக்கி காப்பதும் கிருபையே
ஆழியின் நடுவிலும் சீறிடும் புயலினிலும் – 2
நீர்மேல் நடந்து வந்து என்னைக் காப்பதும் கிருபையே – 2

Naan Nirpathum Nirmulam Lyrics in English

Naan nirpathum nirmulamaakaathathum thaeva kirupaiyae naan uyirudan vaalvathum sukamudan iruppathum kirupaiyae thaevakirupaiyae thaevakirupaiyae thaevakirupaiyae -2  1. Kaalaiyil eluvathum karththarai thuthippathum maalaiyil kaappudan illam varuvathum kirupaiyae pokkilum varaththilum tholaithoora payanaththilum – 2 paatham kallilae idaraamal kaappathum kirupaiyae – un – 2 2. Kannnneer kavalaikalil kashda nashdangalil thushdanin kaikku vilakki kaappathum kirupaiyae aaliyin naduvilum seeridum puyalinilum – 2 neermael nadanthu vanthu ennaik kaappathum kirupaiyae – 2

PowerPoint Presentation Slides for the song Naan Nirpathum Nirmulam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download நான் நிற்பதும் நிர்முலமாகாததும் தேவ கிருபையே PPT
Naan Nirpathum Nirmulam PPT

தேவகிருபையே காப்பதும் கிருபையே நிற்பதும் நிர்முலமாகாததும் தேவ கிருபையேநான் உயிருடன் வாழ்வதும் சுகமுடன் இருப்பதும்கிருபையே காலையில் எழுவதும் கர்த்தரை துதிப்பதும்மாலையில் காப்புடன் இல்லம் வருவதும் English