Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

முன் செல்லும் உம் சமூகம்

முன் செல்லும் உம் சமூகம்
வாசல்களை திறக்கும் (2)

தனிமையிலும் வெறுமையிலும்
முன் செல்லும் உம் சமூகம் (2)

அலைச்சல்களை அறிவீர்
ஏழை என் ஏமாற்றத்தை அறிவீர் (2)
இப்போது என் தேவை நீர் அறிவீர்
முன் செல்லும் உம் சமூகம் (2)

என்னை எதிர்த்தவர்கள்
எந்தன் பட்சமாய் வந்திடுவார்
உள்ளங்கையில் என்னை வரைந்துள்ளீர்
முன் செல்லும் உம் சமூகம் (2)

Munsellum Um Samugam Lyrics in English

Mun sellum um samookam vaasalkalai thirakkum (2) thanimaiyilum veraுmaiyilum mun sellum um samookam (2) alaichchalkalai ariveer aelai en aemaattaththai ariveer (2) ippothu en thaevai neer ariveer mun sellum um samookam (2) ennai ethirththavarkal enthan patchamaay vanthiduvaar ullangaiyil ennai varainthulleer mun sellum um samookam (2)

PowerPoint Presentation Slides for the song Munsellum Um Samugam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download முன் செல்லும் உம் சமூகம் PPT
Mun Sellum Um Samugam PPT

முன் செல்லும் உம் சமூகம் அறிவீர் என்னை வாசல்களை திறக்கும் தனிமையிலும் வெறுமையிலும் அலைச்சல்களை ஏழை ஏமாற்றத்தை தேவை நீர் எதிர்த்தவர்கள் எந்தன் பட்சமாய் வந்திடுவார் English