Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

முன்னோரின் தெய்வமாம்

முன்னோரின் தெய்வமாம்
உன்னத ராஜராம்
அநாதியானோர் அன்பராம்
மா யெகோவா
சர்வ சிருஷ்டியும்
உம் பேர் நாமம் சாற்றும்
பணிந்து போற்றுவோம் என்றும்
உம் நாமமே

உன்னத பரனை
தூய தூதர் சேனை
நீர் தூயர் தூயர் தூயரே
என்றிசைப்பார்
நேற்றும் இன்றும் என்றும்
இருக்கும் கர்த்தரும்
மா யெகோவா நம் பிதாவும்
துதி ஏற்பார்

மீட்புற்ற கூட்டமே
மா நாதர் போற்றுமே
பிதா சுதன் சுத்தாவிக்கே
துதி என்றும்
முன்னோர்க்கும் நமக்கும்
தெய்வம் ஆனோர்க்கென்றும்
வல்லமை மகத்துவமும்
உண்டாகவும்

Munnorin Deivamam- முன்னோரின் தெய்வமாம் Lyrics in English

Munnorin theyvamaam unnatha raajaraam anaathiyaanor anparaam maa yekovaa sarva sirushtiyum um paer naamam saattaுm panninthu pottaுvom entum um naamamae unnatha paranai thooya thoothar senai neer thooyar thooyar thooyarae entisaippaar naettaுm intum entum irukkum karththarum maa yekovaa nam pithaavum thuthi aerpaar meetputta koottamae maa naathar pottaுmae pithaa suthan suththaavikkae thuthi entum munnorkkum namakkum theyvam aanorkkentum vallamai makaththuvamum unndaakavum

PowerPoint Presentation Slides for the song Munnorin Deivamam- முன்னோரின் தெய்வமாம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download முன்னோரின் தெய்வமாம் PPT
Munnorin Deivamam PPT

மா உன்னத யெகோவா உம் தூயர் துதி முன்னோரின் தெய்வமாம் ராஜராம் அநாதியானோர் அன்பராம் சர்வ சிருஷ்டியும் நாமம் சாற்றும் பணிந்து போற்றுவோம் நாமமே பரனை English