Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

முன்குறித்தாரே தம் பிள்ளையாய்

முன்குறித்தாரே தம் பிள்ளையாய் முன்குறித்தாரே -2

தாயின் கருவில் உருவாகுமுன்னே
என்னை தெரிந்து பேர்சொல்லி அழைத்தீர் – 2
உந்தனுக்காக ஊழியம் செய்ய
என்னை என்றும் பயன்படுத்தும் – 2 – முன்குறித்தாரே
1. ஆதியில் செய்த பாவத்தின் பலனால்
உம்சாயல் இழந்து தவித்திட்ட மனிதன்மேல்
அன்பு கூர்ந்து அரவணைத்தீரே
பிள்ளையாய் எங்களை மாற்றிவிட்டீர். – முன்குறித்தாரே
2. கிறிஸ்துவின் மீது விசுவாசம் வைத்தோம்
அவர் நாமத்தாலே நாமும் ஞானஸ்தானம் பெற்றோம்
புத்திர சுவீகாரம் பெற்றுக்கொண்டோம்
அவர் பிள்ளையாய் நாங்கள் மாறிவிட்டோம். – முன்குறித்தாரே

முன்குறித்தாரே தம் பிள்ளையாய் – Munkuritharae Tham Lyrics in English

munkuriththaarae tham pillaiyaay munkuriththaarae -2

thaayin karuvil uruvaakumunnae
ennai therinthu paersolli alaiththeer – 2
unthanukkaaka ooliyam seyya
ennai entum payanpaduththum – 2 – munkuriththaarae
1. aathiyil seytha paavaththin palanaal
umsaayal ilanthu thaviththitta manithanmael
anpu koornthu aravannaiththeerae
pillaiyaay engalai maattivittir. – munkuriththaarae
2. kiristhuvin meethu visuvaasam vaiththom
avar naamaththaalae naamum njaanasthaanam pettaோm
puththira suveekaaram pettukkonntoom
avar pillaiyaay naangal maarivittaோm. – munkuriththaarae

PowerPoint Presentation Slides for the song முன்குறித்தாரே தம் பிள்ளையாய் – Munkuritharae Tham

by clicking the fullscreen button in the Top left.
Or you can download முன்குறித்தாரே தம் பிள்ளையாய் PPT
Munkuritharae Tham PPT

முன்குறித்தாரே பிள்ளையாய் என்னை தம் தாயின் கருவில் உருவாகுமுன்னே தெரிந்து பேர்சொல்லி அழைத்தீர் உந்தனுக்காக ஊழியம் செய்ய பயன்படுத்தும் ஆதியில் செய்த பாவத்தின் பலனால் உம்சாயல் English