முழங்கால்கள் முடங்கும்
நாவு யாவும் அறிக்கையிடும்
மலை யாவும் அசையும்
உம் மகிமையின் பிரசன்னம் முன்-2
ஆவியானவரே அக்கினியாய்
என்னை மாற்றும்-2
உம் மகிமையின் பிரசன்னத்தால்
என்னை இன்றே மூடிடும்-2
1.உமக்காக காத்திருந்து
உம் சாயலை நான் தரித்திட
உம்மைப்போல் மாறிட
என் உள்ளம் ஏங்குதே-2
ஆவியானவரே இயேசுவைப்போல்
என்னை மாற்றும்-2
உம் மகிமையின் பிரசன்னத்தால்
என்னை இன்றே மூடிடும்-2
2.உம் சித்தம் செய்திட
உம் அன்பை நான் சொல்லிட
உமக்காக வாழ்ந்திட
என் இதயம் துடிக்குதே-2
ஆவியானவரே உம் சித்தம் செய்யனுமே-2
உம் மகிமையின் பிரசன்னத்தால்
என்னை இன்றே மூடிடும்-2-முழங்கால்கள்
முழங்கால்கள் முடங்கும் – Mulankaal Mudangum Lyrics in English
Mulangaalkal mudangum naavu yaavum arikkaiyidum malai yaavum asaiyum um makimaiyin pirasannam mun-2 aaviyaanavarae akkiniyaay ennai maattaுm-2 um makimaiyin pirasannaththaal ennai inte moodidum-2 1.umakkaaka kaaththirunthu um saayalai naan thariththida ummaippol maarida en ullam aenguthae-2 aaviyaanavarae Yesuvaippol ennai maattaுm-2 um makimaiyin pirasannaththaal ennai inte moodidum-2 2.um siththam seythida um anpai naan sollida umakkaaka vaalnthida en ithayam thutikkuthae-2 aaviyaanavarae um siththam seyyanumae-2 um makimaiyin pirasannaththaal ennai inte moodidum-2-mulangaalkal
PowerPoint Presentation Slides for the song முழங்கால்கள் முடங்கும் – Mulankaal Mudangum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download முழங்கால்கள் முடங்கும் PPT
Mulankaal Mudangum PPT

