Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தோளோடு தோள் சாய்ந்து

தோளோடு தோள் சாய்ந்து
உம் மார்பில் நான் சாய்ந்து
உம் மடியில் நான் அமர்ந்து
புது பாடல் பாடிடுவேன் -2

நீர் செய்த நன்மைகள்
எண்ணி முடியாதையா -2
நீர் செய்த அற்புதங்கள்
சொல்லி முடியாதையா -2

தாயை போல் தேற்றிநீர்
தந்தை போல் சுமந்தீர் -2
தலை நிமிர செய்தீரே
நன்றியோடு பாடுவேன் -2

சத்துரூக்கு முன்பாக பந்தி
ஒன்றை வைத்தீரே
தலையை எண்ணெயால்
அபிஷேகம் செய்தீரே -2
ஜீவனுள்ள நாளெல்லாம் நன்மை
தொடருமே -2 ( கிருபை )

ஆராதனை -4
ஆராதிப்பேன் -4
Hallelujah -4

Moses Deva Prasanna Lyrics in English

Tholodu thol saaynthu um maarpil naan saaynthu um matiyil naan amarnthu puthu paadal paadiduvaen -2 neer seytha nanmaikal ennnni mutiyaathaiyaa -2 neer seytha arputhangal solli mutiyaathaiyaa -2 thaayai pol thaettineer thanthai pol sumantheer -2 thalai nimira seytheerae nantiyodu paaduvaen -2 saththurookku munpaaka panthi ontai vaiththeerae thalaiyai ennnneyaal apishaekam seytheerae -2 jeevanulla naalellaam nanmai thodarumae -2 ( kirupai ) aaraathanai -4 aaraathippaen -4 Hallelujah -4

PowerPoint Presentation Slides for the song Moses Deva Prasanna

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தோளோடு தோள் சாய்ந்து PPT
Tholodu Thol Saainthu PPT

சாய்ந்து உம் நீர் செய்த முடியாதையா செய்தீரே தோளோடு தோள் மார்பில் மடியில் அமர்ந்து புது பாடல் பாடிடுவேன் நன்மைகள் எண்ணி அற்புதங்கள் சொல்லி தாயை English