Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

துதிகளின் மத்தியிலே வாசம் செய்பவரே

துதிகளின் மத்தியிலே வாசம் செய்பவரே
துதிக்கு பாத்திரரே
எல்லா துதிக்கும் பாத்திரரே
எனக்குள் வாசம் செய்யும்
நீர் எனக்குள் வாசம் செய்யும்

ஆராதனை உமக்கு ஆராதனை
ஆராதனை துதி ஆராதனை- 2

என்னை இரச்சித்தீரே
உமக்கு ஸ்தோத்திரம் – 2
உந்தன் இரத்தத்தினால் – 2
என்னை கழுவினீர்- 2

என்னை மீட்டுக் கொண்டீர்
உமக்கு ஸ்தோத்திரம்
உந்தன் கிருபையால்
என்னை உயர்த்தினீர்

Mohan – Thuthigalin mathiyile vaasam seipavare Lyrics in English

Thuthikalin maththiyilae vaasam seypavarae thuthikku paaththirarae ellaa thuthikkum paaththirarae enakkul vaasam seyyum neer enakkul vaasam seyyum aaraathanai umakku aaraathanai aaraathanai thuthi aaraathanai- 2 ennai irachchiththeerae umakku Sthoththiram – 2 unthan iraththaththinaal – 2 ennai kaluvineer- 2 ennai meettuk konnteer umakku Sthoththiram unthan kirupaiyaal ennai uyarththineer

PowerPoint Presentation Slides for the song Mohan – Thuthigalin mathiyile vaasam seipavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download துதிகளின் மத்தியிலே வாசம் செய்பவரே PPT
Thuthigalin mathiyile vaasam seipavare PPT

ஆராதனை என்னை வாசம் உமக்கு பாத்திரரே எனக்குள் செய்யும் ஸ்தோத்திரம் உந்தன் துதிகளின் மத்தியிலே செய்பவரே துதிக்கு எல்லா துதிக்கும் நீர் துதி இரச்சித்தீரே English