Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மயங்கும் தாசனை

1.மயங்கும் தாசனை
நாதா, நீர் நடத்தும்;
என் பாதைகாட்டியாய்
சகாயம் புரியும்.

2.நீர் காட்டும் பாதைதான்
எப்போதும் நல்லதே;
சுற்று, நேர் ஆயினும்
விண் வீடு சேர்க்குமே.

3.என் சித்தம் ஆபத்தாம்,
உம் சித்தம் நாடுவேன்;
நான் செல்லும் பாதையை
நீர் காட்டக் கெஞ்சுவேன்.

4.நான் தேடும் ராஜியம்
உம் சொந்தமானதே;
அங்கென்னைச் சேர்த்திடும்
பாதையும் உம்மதே.

5.உம் சித்தம்போல நீர்
என் பாத்திரம் எடுத்தும்
சந்தோஷம், சஞ்சலம்,
ஏதாலும் நிரப்பும்.

6.வியாதி, சுகமோ,
இஷ்டர், பகைஞரோ,
வறுமை, செல்வமோ,
சிறிதோ, பெரிதோ.

7.என் இஷ்டம் எதிலும்
வேண்டாம்; என் நாதரே,
என் வழிகாட்டியாம்
நீர் சர்வ ஞானரே.

Mayangum Dhasanai – மயங்கும் தாசனை Lyrics in English

1.mayangum thaasanai naathaa, neer nadaththum; en paathaikaattiyaay sakaayam puriyum. 2.neer kaattum paathaithaan eppothum nallathae; suttaு, naer aayinum vinn veedu serkkumae. 3.en siththam aapaththaam, um siththam naaduvaen; naan sellum paathaiyai neer kaattak kenjuvaen. 4.naan thaedum raajiyam um sonthamaanathae; angaெnnaich serththidum paathaiyum ummathae. 5.um siththampola neer en paaththiram eduththum santhosham, sanjalam, aethaalum nirappum. 6.viyaathi, sukamo, ishdar, pakainjaro, varaுmai, selvamo, siritho, peritho. 7.en ishdam ethilum vaenndaam; en naatharae, en valikaattiyaam neer sarva njaanarae.

PowerPoint Presentation Slides for the song Mayangum Dhasanai – மயங்கும் தாசனை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மயங்கும் தாசனை PPT
Mayangum Dhasanai PPT

Mayangum Dhasanai – மயங்கும் தாசனை Song Meaning

1. Enchanting Dasana
Nata, water conducts;
As my guide
Understandable.

2. The path shown by water
Always good;
Round, yet straight
Add a star house.

3. My will is dangerous,
I will seek your will;
The path I take
I beg you to show me.

4. The kingdom I seek
belongs to you;
Add that
The path is yours.

5. Water as you will
Take my role
happiness, joy,
Anything is filling.

6. Illness, Sukhamo,
Ishtar, enemy,
Poverty, wealth,
Little or big.

7. In anything I like
Don't; My Lord,
Be my guide
You are omniscient.

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீர் உம் சித்தம் மயங்கும் தாசனை நாதா நடத்தும் பாதைகாட்டியாய் சகாயம் புரியும் காட்டும் பாதைதான் எப்போதும் நல்லதே சுற்று நேர் ஆயினும் விண் வீடு English