Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Mathave Saranam Unthan

மாதாவே சரணம் உந்தன் பாதாரம் புவிக்காதாரம்
கன்னி மாதாவே சரணம்
மாபாவம் எமை மேவாமல் காப்பாயே அருள் ஈவாயே- கன்னி

மாசில்லா மனமும் இயேசுவின் உள்ளமும்
மாந்தரின் தவறால் நோவுறக் கண்டோம் (2)
செபம் செய்வோம் தினம் செபமாலை சொல்வோம் – 2
பாவத்திற்காகப் பரிகாரம் புரிவோம் -மாதாவே

நானிலத்தில் சமாதானமே நிலவ
நானிலமெல்லாம் துன்பங்கள் ஒழிய (2)
உயிர் உடல் அனைத்தும் உவப்புடன் அளிப்போம் – 2
உம் இருதயத்தில் இன்றெமை வைப்போம் -மாதாவே

Mathave Saranam Unthan Lyrics in English

maathaavae saranam unthan paathaaram puvikkaathaaram
kanni maathaavae saranam
maapaavam emai maevaamal kaappaayae arul eevaayae- kanni

maasillaa manamum Yesuvin ullamum
maantharin thavaraal Nnovurak kanntoom (2)
sepam seyvom thinam sepamaalai solvom - 2
paavaththirkaakap parikaaram purivom -maathaavae

naanilaththil samaathaanamae nilava
naanilamellaam thunpangal oliya (2)
uyir udal anaiththum uvappudan alippom - 2
um iruthayaththil intemai vaippom -maathaavae

PowerPoint Presentation Slides for the song Mathave Saranam Unthan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Mathave Saranam Unthan PPT

மாதாவே சரணம் உந்தன் பாதாரம் புவிக்காதாரம்கன்னி சரணம்மாபாவம் எமை மேவாமல் காப்பாயே அருள் ஈவாயே கன்னி மாசில்லா மனமும் இயேசுவின் உள்ளமும்மாந்தரின் தவறால் நோவுறக் கண்டோம் English