Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்

மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்
தாய் என்று உன்னைத் தான் – 2
பிள்ளைக்குக் காட்டினேன் மாதா 

மேய்ப்பன் இல்லாத மந்தை வழிமாறுமே – 2
மேரி உன் ஜோதி கொண்டால் விதிமாறுமே
மெழுகுபோல் உருகினோம் கண்ணீரை மாற்ற வா – மாதா 

காவல் இல்லாத ஜீவன் கண்ணீரிலே – 2
கரை கண்டிலாத ஓடம் தண்ணீரிலே
அருள்தரும் திருச்சபை மணியோசை கேட்குமோ – மாதா 

பிள்ளை பெறாத பெண்மை தாயானது – 2
அன்னை இல்லாத மகனைத் தாலாட்டுது
கர்த்தரின் கட்டளை நான் என்ன சொல்வது – மாதா

Matha Un Kovilil Lyrics in English

Maathaa un kovilil mannitheepam aettinaen thaay entu unnaith thaan – 2 pillaikkuk kaattinaen maathaa  maeyppan illaatha manthai valimaaraுmae – 2 maeri un jothi konndaal vithimaaraுmae melukupol urukinom kannnneerai maatta vaa – maathaa  kaaval illaatha jeevan kannnneerilae – 2 karai kanntilaatha odam thannnneerilae arultharum thiruchSabai manniyosai kaetkumo – maathaa  pillai peraatha pennmai thaayaanathu – 2 annai illaatha makanaith thaalaattuthu karththarin kattalai naan enna solvathu – maathaa

PowerPoint Presentation Slides for the song Matha Un Kovilil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மாதா உன் கோவிலில் மணிதீபம் ஏற்றினேன் PPT
Matha Un Kovilil PPT

Matha Un Kovilil Song Meaning

Mata I lit a lamp in your temple
Only you as mother – 2
I showed it to my child

A flock without a shepherd goes astray – 2
If Mary carries your torch, fate will change
We have melted like wax, come to change the tears - Mata

Unguarded life is in tears – 2
In the endless stream of water
May the blessed Church hear the bells - Mata

A childless woman is a mother – 2
Lulling the motherless son
God's command is what I say – Mata

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

மாதா இல்லாத கோவிலில் மணிதீபம் ஏற்றினேன்தாய் உன்னைத் பிள்ளைக்குக் காட்டினேன் மேய்ப்பன் மந்தை வழிமாறுமே மேரி ஜோதி கொண்டால் விதிமாறுமேமெழுகுபோல் உருகினோம் கண்ணீரை மாற்ற வா English