Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மரித்தாரே கிறிஸ்தேசு

பல்லவி

மரித்தாரே கிறிஸ்தேசு
உனக்காகப் பாவி

சரணங்கள்

1.திரித்துவத் துதித்தோர் தெய்வீக சேயே
தீன தயாளத்வ மனுவேலே பாராய்.- மரி

2.லோகத்தின் பாவத்தைத் தேகத்தில் சுமந்தே
லோலாயமாய்ச் சிலுவையிலே பாராய்.- மரி

3.மகத்தான தண்டனை நிவிர்த்திப்பதற்கே
மா பாடுபட்டுத் தரித்ததே பாராய்.- மரி

4.மன்னிப்புண்டாக்கவே மத்தியஸ்தராக
மாவாதைக்குள்ளானார் தாமே நீ பாராய்- மரி

Maritharae Kiristhesu – மரித்தாரே கிறிஸ்தேசு Lyrics in English

Pallavi mariththaarae kiristhaesu unakkaakap paavi saranangal 1.thiriththuvath thuthiththor theyveeka seyae theena thayaalathva manuvaelae paaraay.- mari 2.lokaththin paavaththaith thaekaththil sumanthae lolaayamaaych siluvaiyilae paaraay.- mari 3.makaththaana thanndanai nivirththippatharkae maa paadupattuth thariththathae paaraay.- mari 4.mannippunndaakkavae maththiyastharaaka maavaathaikkullaanaar thaamae nee paaraay- mari

PowerPoint Presentation Slides for the song Maritharae Kiristhesu – மரித்தாரே கிறிஸ்தேசு

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மரித்தாரே கிறிஸ்தேசு PPT
Maritharae Kiristhesu PPT

பாராய் மரி பல்லவி மரித்தாரே கிறிஸ்தேசு உனக்காகப் பாவி சரணங்கள் திரித்துவத் துதித்தோர் தெய்வீக சேயே தீன தயாளத்வ மனுவேலே லோகத்தின் பாவத்தைத் தேகத்தில் சுமந்தே English