Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மரிப்பாயே ஒரு நாள்

மரிப்பாயே ஒரு நாள் – Marippayae Oru Naal

மரிப்பாயே ஒரு நாள்….. மனிதா
மரணம் வரும் ஒருநாள்

மனதில் நீ செய்த கற்ப்பனை எல்லாம்
அழிந்தே போய்விடுமே – (2) -> மரிப்பாயே

ஒருநாள் தேவன் உன்னக்காய் மரணமும்
நியாயத் தீர்ப்பும் வைத்தாரே (2)
அவர் முன்னால் நீ நிற்கும் போது யாவுக்கும்
பதில் சொல்ல வேண்டும் – (2) -> மரிப்பாயே

உயிர்த்தெழுதலும் ஜீவனுமான
இயேசு வில் விசுவாசித்து (2)
நித்திய ஜீவனை உம் சொந்தமாக்கிட
உன்னை நீ சமர்ப்பிப்பாயா – (2) -> மரிப்பாயே

மரிப்பாயே ஒரு நாள் – Marippayae Oru Naal Lyrics in English

Marippaayae oru naal – Marippayae Oru Naal marippaayae oru naal….. Manithaa maranam varum orunaal manathil nee seytha karppanai ellaam alinthae poyvidumae – (2) -> marippaayae orunaal Dhevan unnakkaay maranamum niyaayath theerppum vaiththaarae (2) avar munnaal nee nirkum pothu yaavukkum pathil solla vaenndum – (2) -> marippaayae uyirththeluthalum jeevanumaana Yesu vil visuvaasiththu (2) niththiya jeevanai um sonthamaakkida unnai nee samarppippaayaa – (2) -> marippaayae

PowerPoint Presentation Slides for the song மரிப்பாயே ஒரு நாள் – Marippayae Oru Naal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மரிப்பாயே ஒரு நாள் PPT
Marippayae Oru Naal PPT

மரிப்பாயே ஒருநாள் நாள் Marippayae Oru Naal நாள்… மனிதா மரணம் மனதில் செய்த கற்ப்பனை அழிந்தே போய்விடுமே தேவன் உன்னக்காய் மரணமும் நியாயத் தீர்ப்பும் English