Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மறந்திடாதே நீ மன்னவன் இயேசுவின்

மறந்திடாதே நீ, மன்னவன் இயேசுவின்
மாண்பினைக் கூற, மறந்திடாதே நீ

1. பாலைவனமதில் வாழுகின்றார் – சிலர்
பட்டண வீதியில் அலைகின்றார்
பார் புகழும்படி நடக்கின்றார் – சிலர்
பகலிர வெதிலும் உழைக்கின்றார் – இவர்களை

2. வான மெட்டும் வண்ண மாளிகையில் – சிலர்
வானரம் வாழ்ந்திடும் கானகத்தில்
வற்றா நதிகளில் மீன் பிடிப்பார் – சிலர்
வயல் வெளிகளில் பயிரிடுகின்றார் – இவர்களை

3. பற்பல தேசத்தில் வாழுபவர் – பலர்
அற்புத அன்பினை அறியாரே
அத்தனை பேருமே அறிந்திடவே – தினம்
அறிவிக்க இயேசுன்னை அழைக்கின்றார் – இவர்களை

Maranthidaathae Nee Lyrics in English

Maranthidaathae nee, mannavan Yesuvin maannpinaik koora, maranthidaathae nee 1. Paalaivanamathil vaalukintar – silar pattana veethiyil alaikintar paar pukalumpati nadakkintar – silar pakalira vethilum ulaikkintar – ivarkalai 2. Vaana mettum vannna maalikaiyil – silar vaanaram vaalnthidum kaanakaththil vattaா nathikalil meen pitippaar – silar vayal velikalil payiridukintar – ivarkalai 3. Parpala thaesaththil vaalupavar – palar arputha anpinai ariyaarae aththanai paerumae arinthidavae – thinam arivikka Yesunnai alaikkintar – ivarkalai

PowerPoint Presentation Slides for the song Maranthidaathae Nee

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மறந்திடாதே நீ மன்னவன் இயேசுவின் PPT
Maranthidaathae Nee PPT

சிலர் இவர்களை மறந்திடாதே மன்னவன் இயேசுவின் மாண்பினைக் கூற பாலைவனமதில் வாழுகின்றார் பட்டண வீதியில் அலைகின்றார் பார் புகழும்படி நடக்கின்றார் பகலிர வெதிலும் உழைக்கின்றார் English