Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாரநாதா இயேசுவே வாருமையா

மாரநாதா இயேசுவே வாருமையா-4
வாஞ்சிக்கிறோம் வரவேற்கிறோம்
அழகான மணவாளனே
வாஞ்சிக்கிறோம் வரவேற்கிறோம்
மணவாட்டியாய் நாங்களே

1.ஜெபத்திற்கு ஜெயபதில் அளிப்பவரே
ஜெய பெலன் ஆனவரே
ஜெபத்தினை உகந்ததாய் ஏற்பவரே
ஜெய கிறிஸ்து எங்களுக்காய் ஜெபிப்பவரே
ஜெபத்தினை உகந்ததாய் ஏற்பவரே
ஜெய கிறிஸ்து எங்களுக்காய் ஜெயித்தவரே

2.நித்திய மாட்சிமை உடையவரே
நிகரில்லா நீதிபரரே
நீரே என் இரட்சிப்பின் வழியானீரே
நீதியின் உடன்படிக்கை காப்பவரே-2

3.திரு இரத்தம் சிந்தி மீட்டவரே
திரு அப்பமானவரே
திரைசீலை இரண்டாக கிழித்தவரே
திரும்பவும் எங்களுக்காய் வருபவரே-2-மாரநாதா

Maranatha Lyrics in English

Maaranaathaa Yesuvae vaarumaiyaa-4 vaanjikkirom varavaerkirom alakaana manavaalanae vaanjikkirom varavaerkirom manavaattiyaay naangalae 1.jepaththirku jeyapathil alippavarae jeya pelan aanavarae jepaththinai ukanthathaay aerpavarae jeya Kristhu engalukkaay jepippavarae jepaththinai ukanthathaay aerpavarae jeya Kristhu engalukkaay jeyiththavarae 2.niththiya maatchimai utaiyavarae nikarillaa neethipararae neerae en iratchippin valiyaaneerae neethiyin udanpatikkai kaappavarae-2 3.thiru iraththam sinthi meettavarae thiru appamaanavarae thiraiseelai iranndaaka kiliththavarae thirumpavum engalukkaay varupavarae-2-maaranaathaa

PowerPoint Presentation Slides for the song Maranatha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மாரநாதா இயேசுவே வாருமையா PPT
Maranatha PPT

ஜெய எங்களுக்காய் வாஞ்சிக்கிறோம் வரவேற்கிறோம் ஜெபத்தினை உகந்ததாய் ஏற்பவரே கிறிஸ்து திரு மாரநாதா இயேசுவே வாருமையா அழகான மணவாளனே மணவாட்டியாய் நாங்களே ஜெபத்திற்கு ஜெயபதில் English