Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மன்னுருவானவர் ஆதி

மன்னுருவானவர் ஆதி
மன்னுருவானர் – ஏதும்
தன்னிகரில்லா ஆதி
மன்னுருவானார்!

1. மன்னன் தாவீது வம்சக்
கன்னிய ம்மாது அந்தக்
கன்னியென்னும் அன்னை மரி
தன்னிடமாகதன்னிடமாக, ஆதி
தன்னிடமாக-ஏதும்

2. வல்லமைத் தேவன் தீர்க்கர்
சொன்ன மெய்  ஜீவன் – சிறு
வெல்லைமலைக் கல்லுறுத்த
புல்லணையிலே புல்லணையிலே,
ஆதி புல்லணையிலே – ஏதும்

3. எப்பொருள் மேலா நின்ற
விற்பன நூலான் ஆதி
பொற்பரர்கரர் பணிய
அற்புதமாக அற்புதமாக, ஆதி
அற்புதமாக – ஏதும்

4. ஆயர்கள் கூட உயர் ஞானிகள்
தேட – யூத ராயனென்ற தாலே
ஏரோதேயுமே வாட ஏரோதே

வாட , ஏங்கி ஏரோதேவாட- ஏதும்

Mannuruvaanavar Aathi Lyrics in English

Mannuruvaanavar aathi mannuruvaanar – aethum thannikarillaa aathi mannuruvaanaar! 1. Mannan David vamsak kanniya mmaathu anthak kanniyennum annai mari thannidamaakathannidamaaka, aathi thannidamaaka-aethum 2. Vallamaith Dhevan theerkkar sonna mey  jeevan – siraு vellaimalaik kalluraுththa pullannaiyilae pullannaiyilae, aathi pullannaiyilae – aethum 3. Epporul maelaa ninta virpana noolaan aathi porpararkarar panniya arputhamaaka arputhamaaka, aathi arputhamaaka – aethum 4. Aayarkal kooda uyar njaanikal thaeda – yootha raayanenta thaalae aerothaeyumae vaada aerothae vaada , aengi aerothaevaada- aethum

PowerPoint Presentation Slides for the song Mannuruvaanavar Aathi

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மன்னுருவானவர் ஆதி PPT
Mannuruvaanavar Aathi PPT

Mannuruvaanavar Aathi Song Meaning

Mannuruvar Adi
Mannuruvanar – Nothing
Adi without self
Forgiveness!

1. The Dynasty of King David
That's a virgin
Virgin Mary
By itself, Adi
By himself-anything

2. Almighty God resolves
Sona Mei Jeevan – Small
To stone Vellaimalai
In the grass in the grass,
In Adi Bullana – nothing

3. Standing on top of anything
The sales book is Adi
Public works
Wonderfully wonderful, Adi
Amazingly – anything

4. Bishops are also high sages
Look for – the Jewish king
Herod and Herod

Vada, longing for Aerodevada - nothing

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஏதும் வாட மன்னுருவானவர் ஆதிமன்னுருவானர் ஏதும்தன்னிகரில்லா ஆதிமன்னுருவானார் மன்னன் தாவீது வம்சக்கன்னிய ம்மாது அந்தக்கன்னியென்னும் அன்னை மரிதன்னிடமாகதன்னிடமாக ஆதிதன்னிடமாகஏதும் வல்லமைத் தேவன் தீர்க்கர்சொன்ன மெய் ஜீவன் English