Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மன்னுயிர்க்காகத்தன் னுயிர்

மன்னுயிர்க்காகத் தன் னுயிர் விடுக்க
வல்ல பராபரன் வந்தார் ,வந்தார் .- பாரில்

இந்நிலம் புரக்க, உன்னதத் திருந்தே
ஏக பராபரன் வந்தார் ,வந்தார் .-பாரில்

வானவர் பணியுஞ் சேனையின் கருத்தர் ,
மகிமைப் பராபரன் வந்தார் ,வந்தார் -பாரில்

நித்திய பிதாவின் நேய குமாரன்
நேமி அனைத்தும் வாழ வந்தார் ,வந்தார் .-பாரில்

மெய்யான தேவன் , மெய்யான மனுடன்
மேசியா ,ஏசையா வந்தார், வந்தார் .- பாரில்

தீவினை நாசர் ,பாவிகள் நேசர் ,
தேவ கிறிஸ்தையா வந்தார் ,வந்தார் .-பாரில்

ஜெய அனுகூலர், திவ்விய பாலர்
திரு மனுவேலனே வந்தார் ,வந்தார் .-பாரில்

Mannuirkaaga Thanuyir – மன்னுயிர்க்காகத்தன் னுயிர் Lyrics in English

mannuyirkkaakath than nuyir vidukka
valla paraaparan vanthaar ,vanthaar .- paaril

innilam purakka, unnathath thirunthae
aeka paraaparan vanthaar ,vanthaar .-paaril

vaanavar panniyunj senaiyin karuththar ,
makimaip paraaparan vanthaar ,vanthaar -paaril

niththiya pithaavin naeya kumaaran
naemi anaiththum vaala vanthaar ,vanthaar .-paaril

meyyaana thaevan , meyyaana manudan
maesiyaa ,aesaiyaa vanthaar, vanthaar .- paaril

theevinai naasar ,paavikal naesar ,
thaeva kiristhaiyaa vanthaar ,vanthaar .-paaril

jeya anukoolar, thivviya paalar
thiru manuvaelanae vanthaar ,vanthaar .-paaril

PowerPoint Presentation Slides for the song Mannuirkaaga Thanuyir – மன்னுயிர்க்காகத்தன் னுயிர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மன்னுயிர்க்காகத்தன் னுயிர் PPT
Mannuirkaaga Thanuyir PPT

வந்தார் பாரில் பராபரன் மெய்யான மன்னுயிர்க்காகத் னுயிர் விடுக்க வல்ல இந்நிலம் புரக்க உன்னதத் திருந்தே ஏக வானவர் பணியுஞ் சேனையின் கருத்தர் மகிமைப் நித்திய English